CPC Archives - Oruvan.com

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் எண்ணெய் இறக்குவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் மட்டுமே உள்ளன.

ரஷ்ய நிறுவனம் வழங்கும் எண்ணெய் கப்பல் ஒன்று அத்தகைய இடத்திற்கு வந்து சேர்வதற்கான திகதிகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு டீசல் கப்பல் நாளை இலங்கைக்கு வரவிருக்கிறது. அது 32,000 மெட்ரிக் தொன் டீசலையும் 5,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளையும் ஏற்றி வரும்.

ஆறு மற்றும் ஏழாம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவிருக்கின்றன. இதன் மூலம், ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என நாம் எதிர்பார்த்திருந்த அனைத்துக் கப்பல்களும் வந்து சேரும்.

இதன் மூலம் மே மாதம் இறுதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. இருப்பினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அதை கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

The post ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக  கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்,

நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காகப் போதுமான இருப்புகளை கொள்முதல் செய்வதன் மூலம், எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டை எளிதாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, காசோலைகளை முதல் நாளே முன்பதிவு செய்யும் பிரிவிற்கோ அல்லது மொத்த முனையத்திற்கோ வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எரிபொருள் பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் உத்தியோகபூர்வமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 15ஆம் திகதி முதல் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

QR முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால இற்றைப்படுத்தல்களைப் பயன்படுத்தி, முறையற்ற வகையில் QR குறியீடுகளை உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

The post நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு appeared first on Oruvan.com.

இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின்  நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி ஏற்படாமல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதையும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவில் இருந்து எரிபொருளை ஏற்றிவரும் கப்பல்கள் திட்டமிட்ட திகதியில் நாட்டை வந்தடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் 8400 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 8600 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதால் நாட்டின் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையின் விமான எரிபொருள் விற்பனை அதிகரிப்பு
முதல் 6 மாதங்களில் நாட்டில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.

பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் போட்டி விலைகளைப் பராமரிப்பதன் மூலம் எரிபொருள் விற்பனையை அதிகரிக்க முடிந்துள்ளதாக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

The post இலங்கையின் விமான எரிபொருள் விற்பனை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மாதாந்திர கச்சா எண்ணெய் கட்டணம் சுமார் 300-400 மில்லியன் டொலர்கள் என்றும், இதை விட செலவு குறைந்ததாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதைப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அரசாங்க பரிவர்த்தனைகளின் கீழ் கச்சா எண்ணெய் வாங்குவதற்குதடை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் அமெரிக்காவில் எரிபொருள் வர்த்தகத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவு 4.3 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்நிலையில், அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரியை விதித்துள்ளது. இருப்பினும், இந்த கட்டண விகிதத்தை மேலும் குறைக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.

2024 ஆம் ஆண்டில், மூன்று பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதிக்காக 368.2 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது, இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27 வீதம் ஆகும். அமெரிக்காவிற்கு இலங்கை அதிகளவான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை appeared first on Oruvan.com.

இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கும் அபாயம்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தன்னிச்சையாக வேறொரு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மாற்றாவிட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி நடப்பதாகக் கூறினார்.

பவுசர்களின் உரிமையாளர்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முக்கிய போக்குவரத்து சேவையாக செயல்படுவதால், பவுசர் வாகன உரிமையாளர்களால் மொத்த சேமிப்பு கிடங்குகளுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது என்று ஜகத் பராக்கிரம குறிப்பிட்டார்.

“நாங்கள் எரிபொருளை கொண்டு செல்லவில்லை என்றால், வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. இருப்பினும், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், இந்த வணிகம் ஒரு சில பெரிய அளவிலான வணிகர்களிடம் ஒப்படைக்கப்படவிருந்தது.

ஒரு சங்கமாக, நாங்கள் தலையிட்டு அதை நீண்ட காலமாக நிறுத்த முடிந்தது. ஆனால் இப்போது, ​​அவர்கள் இந்த போக்குவரத்து சேவையை தங்கள் நெருங்கிய கூட்டாளிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.

சங்கத்தில் சுமார் 400-500 பேர் கொண்ட பவுசர் உரிமையாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஆனால் தற்போது, ​​கொழும்பு மற்றும் முத்துராஜவெலவிலிருந்து குருநாகலுக்கு எரிபொருள் கொண்டு செல்வதை டெண்டர் மூலம் ஒரு தொழிலதிபரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இது தொடர்ந்தால், மற்ற போக்குவரத்து சேவைகளைப் போலவே இதுவும் ஏற்படும். எனவே, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எரிபொருள் போக்குவரத்து சேவைகளை ஏகபோகத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது. மக்களின் நலனுக்காக இது ஒரு பொது சேவையாக தொடர வேண்டும்” என்று ஜகத் பராக்கிரம மேலும் கூறினார்.

The post இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கும் அபாயம் appeared first on Oruvan.com.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்க வேண்டாம்!! பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி நடவடிக்கை
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது இன்று முதல் (18ஆம் திகதி) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையில்லாமல் மக்கள் கூடுவதாகவும் இதனால் இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் வெளிப்படையாகப் பரவியிருப்பதாகவும், போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பு இருப்பதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற போதிலும், பீப்பாய்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளைப் பெற முயற்சிப்பதால் பொதுமக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முடிவு ஏற்கனவே அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதற்கு மாறாக செயல்படும் எவருக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எரிபொருள் விநியோகத்தின் சரியான செயல்பாட்டைப் பராமரிப்பதும் மற்றும் தேவையற்ற இடையூறுகளைத் தவிர்ப்பதும் ஆகும்.

இந்தத் தடை எரிபொருள் நிலையங்களில் வரிசைகளைக் குறைத்து எரிபொருள் விநியோக செயல்முறையை நெறிப்படுத்தும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

The post பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்க வேண்டாம்!! பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி நடவடிக்கை appeared first on Oruvan.com.

எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.

எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணக்கூடியதாக உள்ளது.

மீண்டு நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டு எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன.

ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. அவசியமான எரிபொருள் எம்மிடம் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் மற்றும் அவர்ளுடன் தொடர்புடையோருக்கு சொந்தமாக பல எரிபொருள் நிலையங்கள் உள்ளன.

அதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்கள் திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர். எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம்.

எரிபொருள் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். மக்களின் பெரும்பான்மை ஆனையை பொறுப்பேற்று அரசாங்கம் செயல்படுகிறது. ஏனைய சிறு குழுக்களின் செயல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

The post எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ appeared first on Oruvan.com.

எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.

இதற்கிடையில்,இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பெற்றோல் நிலைய உரிமையாளர்களின் மூன்று சதவீத கமிஷன் குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக, ஒரு ஆர்டருக்கு 35,000 நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று 1,500க்கும் மேற்பட்ட எரிபொருள் பதிவுகள் பெறப்பட்டன.

இந்நிலையில், பெற்றோலிய இருப்புக்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே நாளை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்படி, படி நாளை காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலில் பங்கேற்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம் appeared first on Oruvan.com.

மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – ராஜகருணா
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது.

நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் இன்று 1,581 முன்பதிவுகளை பெற்றுள்ளோம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனவே எரிபொருள் பற்றாக்குறை நிலவாது.

ஒகஸ்ட் மாதம் இறுதி வரை எரிபொருளுக்கான முன்பதிவுகளை செய்துள்ளோம்.

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவ வேண்டுமானால் அதன் இருப்பு முடிய வேண்டும் அல்லது எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நிதி பிரச்சினை இருக்க வேண்டும். இந்த சிக்கல்கள் எதுவும் தற்போது இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

The post மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – ராஜகருணா appeared first on Oruvan.com.