continues Archives - Oruvan.com

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது appeared first on Oruvan.com.

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரகேவின் பிணை மனுவை நிராகரித்த கம்பஹா உயர் நீதிமன்றம், அவரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

போலி பத்திரங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததாக பிரசன்ன ரணவீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது எதிர்பார்க்கப்பட்ட பிணை உத்தரவும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு அடுத்த திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.

The post சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக

8,850,000 ரூபா பணத்தை இழப்பீடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

The post சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை – 320 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை காரணமாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகவெடிப்பு மற்​றும் பலத்த மழை​ காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற வானிலையால் மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள் மற்றும் 819 வீதிகள் சேதமடைந்​துள்​ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் தெரி​வித்​துள்​ள​தாவது.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.

இவற்​றில் மண்சரிவு, திடீர் வெள்​ளம், மின்​சா​ரம் போன்​றவை தொடர்​பான சம்​பவங்​களால் மாத்திரம் 166 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

மேலும் வீதி விபத்​துகளினால்154 பேர் உயிரிழந்துள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை – 320 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர்  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

The post பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது  நாளாகவும் தொடர்கின்றது.

தபால் ஊழியர்கள் முன்வைத்த 19 கோரிக்கைளில் 17 கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தல் ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த 2 விடயங்களும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் சில அலுவலகங்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் தவறான நேரத்தில் தவறான வழிமுறையைத் தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

The post தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது  நாளாகவும் தொடர்கிறது… appeared first on Oruvan.com.

பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (18) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த

உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை
இலங்கை தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜூலை முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான வகைப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமைய இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவின் 06 நாடுகள், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மாத்திரமே குறைந்த வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2026 நிதியாண்டிற்கமைய 1,136 அமெரிக்க டொலரில் இருந்து 4,495 அமெரிக்க டொலர் வரையான தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியைக் கொண்டுள்ள நாடுகள் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளாக பெயரிடப்படுகின்றன.

குறைந்த வருமானம் பெறும் நாடுகள், குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகள், உயர் – நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் மற்றும் உயர் வருமானம் பெறும் நாடுகள் ஆகிய பிரிவுகளில் நாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

கடந்த வருடத்தில் அமெரிக்க டொலரினூடாக வௌிப்படுத்தப்பட்டுள்ள அட்லஸ் முறைமையைப் பயன்படுத்தி கணக்கிடப்படும் நாட்டின் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வகைப்படுத்தல் தயாரிக்கப்படுகின்றது.

உலக வங்கியின் இந்த வகைப்படுத்தலானது நாடொன்றின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பிரதிபலிக்கும் முக்கிய அளவீட்டு காரணியாகும்.

அத்துடன் இந்த வகைப்படுத்தல் தரவுகள், அபிவிருத்தி நிதியுதவிகள் மற்றும் கடன் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் முக்கியமான காரணியாக அமையுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

The post தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை appeared first on Oruvan.com.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே மாதத்தில் 02 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் 16 அதிக டெங்கு ஆபத்துள்ள வலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்,

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 674 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதுடன் காலி மாவட்டத்தில் 315 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 303 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 278 டெங்கு நோயாளர்களும், யாழ் மாவட்டத்தில் 201 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.