contest Archives - Oruvan.com

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண்
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

குறித்த பெண் சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

வைப்புத்தொகை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக குறித்த பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

The post உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண் appeared first on Oruvan.com.

பரந்த கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய தென் மாகாண சபையின் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி , ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன பலய கட்சிக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் தென் மாகாண சபையின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 20 தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் சகல சர்ச்சைகளையும் மறந்து பரந்த கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய தென் மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடவுள்ளதாக தென் மாகாண சபையின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post பரந்த கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு அண்மையில் கூடி, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளது.

அங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடுவதே பொருத்தமானது என அக்கட்சியில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பொதுத் தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் அண்மையில் நடைபெற்ற நிறைவேற்று குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்வது பொருத்தமானது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், மற்றொரு குழு இதற்கு நேர்மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன appeared first on Oruvan.com.