complaint Archives - Oruvan.com

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸில் முறைப்பாடளித்துள்ள சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ் என்பர் ஐபிஎல் மூலம் விராட் கோலி சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவதற்கு தூண்டிய விராட் கோலி இந்த துயரத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் என்றும் அவர் முறைப்பாடளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த முறைப்பாடு ஏற்கனவே உள்ள வழக்கின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்றிரவு (04.05.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி கருத்துக்கள், ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், துசித ஹல்லொலுவ மற்றும் அந்தக் கருத்துக்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப நடவடிக்கை எடுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவரின் சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்.

The post ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பில்

அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த செய்தியில் அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரிஉல்ல பகுதியில் நடைபெற்றது

எனப் பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பான விடயங்களே தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

The post பிரதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

நிலந்தி கொட்டஹச்சி சி.ஐ.டியில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி அவருடைய சட்டத்தரணி மூலம் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

20,000 ரூபாய் செலுத்தி நிலந்தி கொட்டஹச்சியுடன் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றதாக, நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அவதூறான பதிவுகளை வெளியிட்டிருந்ததாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதனால் நிலந்தி கொட்டஹச்சிக்கு ஏற்பட்ட அவதூறுகள் மற்றும் அபகீர்த்திக்காக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரியுள்ளார்.

இது தொடர்பில், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது மனுதாரருக்கு எந்தவிதமான தவறான நடத்தைகளும் இல்லை என்றும் அந்த நபரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

The post நிலந்தி கொட்டஹச்சி சி.ஐ.டியில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் என்னைக் குறிவைத்து, என்னைப் பற்றி தீங்கிழைக்கும் மற்றும் முற்றிலும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உத்தியோகபூர்வ புகார் அளித்துள்ளேன்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயற்பாடுகளால் பெண்களை அரசியலில் இருந்து அகற்ற முயல்கிறார்கள் எனின், இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள் என நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம்.

கூட்டு இயக்கத்தால் பிறந்த அரசை இப்படிப்பட்ட தோல்வியுற்ற தந்திரங்களால் கவிழ்க்க நினைத்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்யுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார என்ற பெயருக்கு முன்னால் கலாநிதி ஹர்ஷன நாணயக்கார என பிரசுரிக்கப்பட்டதுடன், அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அது சரி செய்யப்பட்டது. இது தொடர்பில் அண்மைய தினங்களாகவே அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இங்கு, நாடாளுமன்ற தலைமைச் செயலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பதிவேற்றியதில் தவறு இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலகம், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேலதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எனவே, வர்த்தக சமூகம், உற்பத்தியாளர்கள் ,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் நாங்கள் அறிவித்த விலைக்கு ஏற்ப அரிசியை கொள்வனவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முறைகேடாக அல்லது அதிகப்படியாக அரிசி விற்பனை நடந்தால், நுகர்வோர் ஆணையத்தின் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்.

மேலும் நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யலாம்.” எனக் கூறியுள்ளார்.

The post அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம் appeared first on Oruvan.com.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

The post இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! appeared first on Oruvan.com.