Committee Archives - Oruvan.com

புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்
கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

மின் உபகரண விற்பனை நிலையத்தின் நான்காவது மாடியில் நேற்று (20) மாலை தீ பரவல் ஏற்பட்டது. இதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொரு கட்டிடத்திலும் தீ பரவியது.

பின்னர் 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post புறக்கோட்டை தீ விபத்து –  விசேட குழு நியமனம் appeared first on Oruvan.com.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.

The post சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம் appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மேலும் 04 நியமனங்களுக்கு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, வலுசக்தி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கே.ரீ.எம். உதயங்க ஹேமபாலவின் நியமனம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராக கே.எம்.ஜி.எஸ்.என். களுவெவவின் நியமனம், தொழில் அமைச்சின் செயலாளராக எஸ்.எம். பியதிஸ்ஸவின் நியமனம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கே.டீ.ஆர். ஒல்காவின் நியமனம் ஆகிய நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

The post நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் மேலும் 04 நியமனங்களுக்கு அனுமதி appeared first on Oruvan.com.

தேசபந்து விவகாரம் – 08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு
பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு இன்று (18) மீண்டும் கூடியது.

இன்று இக்குழு 8 ஆவது முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிமையில் கூடியுள்ளது.

The post தேசபந்து விவகாரம் –  08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு appeared first on Oruvan.com.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவர் இன்று ஆஜராக உள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதிபத்மன் சூரசேன தலைமையிலான குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு கூடுவுள்ளது.

தேசபந்து, ஏற்கனவே மே 19 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்த குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் தொடர்பான சத்தியக் கடிதங்களும் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து appeared first on Oruvan.com.

பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம்
நிலவும் மழையுடனான வானிலையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயிர்ச்சேதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மாவட்ட பணிப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

The post பயிர்ச்சேதம் தொடர்பில் மதிப்பிடுவதற்கு குழு நியமனம் appeared first on Oruvan.com.

விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலையாகவுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு

இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.

தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு தேசபந்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை குழுவின் முன்னிலையில் தேசபந்து  கடந்த திங்கட்கிழமை  முதன் முறையாகக்  முன்னிலையானார்.

இதன்போது தேசபந்து எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

The post விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த குழு செயற்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்திருப்பதாவது,

“பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

66,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் தற்போதைய பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்”

என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்(CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க அறிக்கையை ஒப்படைத்தார்.

அறிக்கை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜேபால உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஈஸ்டர் தாக்குதல் –  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம் appeared first on Oruvan.com.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்ய குழு நியமனம்
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்வதற்கும், விலங்குகளை நிர்வகிப்பதற்கான அத்தியாவசிய பரிந்துரைகளை வழங்குவதற்கும் 15 பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை,கமத்தொழில், காணி, கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் எம்.பி.என்.எம்.

விக்ரமசிங்க, அமைச்சர் கே.டி. லால்காந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நியமித்துள்ளார்.

அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எஸ். ரத்னசிங்க இந்தக் குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக முறையான மேலாண்மை இல்லாமல் உருவாகியுள்ள இந்த நீண்டகால பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவின் அனைத்து பரிந்துரைகளும் மார்ச் மாத இறுதிக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The post வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்ய குழு நியமனம் appeared first on Oruvan.com.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்
அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குவர்.

The post அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம் appeared first on Oruvan.com.