Commission to investigate allegations of Bribery or Corruption Archives - Oruvan.com

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்க அவர் ஆணையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில் appeared first on Oruvan.com.

ரணில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் வேறு திகதியை கோரினார்.

அதன்படி, இன்று (28) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அவர் தனது சட்டத்தரணி அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், நியாயமான காரணமின்றி இன்று (28) ஆணைக்குழுவில் ஆஜராகத் தவறினால், சட்டத்தின் 126வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post ரணில் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை appeared first on Oruvan.com.