colombo to jaffna Archives - Oruvan.com

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி,  மிருசுவில் A9 வீதியில் இன்று(18) அதிகாலை 4.00  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்தும், அதே திசையில் மரப் பலகைகளை ஏற்றிய நிலையில் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், பேருந்து நடத்துனருமே படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து appeared first on Oruvan.com.