Colombo Port Archives - Oruvan.com

கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்!
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். இந்த கப்பலானது ‘Sigma Corvette FS’எனும் வகையைச் சேர்ந்ததுடன், 90.71 மீற்றர் நீளமாகும்.

அதன் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Annugerah Anurullah செயற்படுகின்றார்.

இதேவேளை, ஓமான் அரச கடற்படையின் ‘AL SEEB’ என்ற போர்க்கப்பலும் விநியோகத் தேவைகளுக்காக இன்று (22) நாட்டை வந்தடைந்தது. இக்கப்பலையும் இலங்கை கடற்படையினர் முறைப்படி வரவேற்றுள்ளனர்.

75 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கொமாண்டர் ஹமத் பின் மொஹமட் அல்டார்மகி Hamad Bin Mohammed Aldarmaki செயற்படுகின்றார்.

குறித்த கப்பல்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் பணிக்குழாமினர் கொழும்பை அண்மித்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட உள்ளனர்.

இந்த விஜயமானது இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும் உதவும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

The post கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்! appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று சனிக்கிழமை (16) காலை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பை அளித்தனர்.

இந்த கப்பல்  127.6 மீற்றர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளனர்.

குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

The post  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் appeared first on Oruvan.com.

கொழும்பை வந்தடைந்தது இந்திய போர் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KUTHAR’போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Corvette வகைக்கு சொந்தமான ‘INS KUTHAR’ போர்க்கப்பலானது 91.16 மீட்டர் நீளமும் 129 நிர்வாக குழுவினரையும் கொண்டுள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Nitin Sharma பணியாற்றுகின்றார்.

இந்நிலையில், கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்ளைப் பார்வையிட்டு, இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்துவதுடன், பயிற்சிப் பரிமாற்றங்களுக்காகவும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS KUTHAR’ என்ற போர்க்கப்பல் 2025 மார்ச் 06 ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்பட உள்ளது.

The post கொழும்பை வந்தடைந்தது இந்திய போர் கப்பல் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகாரசபையால் நடத்தப்படும் கொழும்பு துறைமுக ஊழியர்கள், சமையலறையில் இருந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், 12 ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக சமையலறையில் உணவு, அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் கடுமையான சிக்கல் இருப்பதாகவும், அண்மையில் உணவில் மாபில் துண்டொன்று உணவில் காணப்பட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு குழு சமையலறையில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து உணவு சமையல் குறிப்புகளைத் தயாரித்தாலும், சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால் அதிகாரிகளும் ஊழியர்களும் சமீபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் அழுத்தம் காரணமாக உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

துறைமுக அதிகாரசபையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட பலருக்கு அதன் நிர்வாகம் குறித்து சரியான புரிதல் இல்லை என்று ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி appeared first on Oruvan.com.