collision Archives - Oruvan.com

ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு
கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்குரெஸ்ஸவின் கானத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

The post ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மதவாச்சி, யாகவேவ ரயில் பாதுகாப்பு வாயில் அருகில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யாகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக காவலாளியாக கடமையாற்றிய நிலையில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.