Coconut Archives - Oruvan.com

குறைவடைந்த தேங்காய் விலை
ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அதன் விலை 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

The post குறைவடைந்த தேங்காய் விலை appeared first on Oruvan.com.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னை தொழிற்றுறையுடன் தொடர்புடைய தொழிற்றுறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, குறித்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர், 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இதுவென அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இருப்பினை நாளை காலை 9.00 மணிக்கு ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

The post இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Oruvan.com.

தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
கடந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாக தெரிவித்த லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர இந்த வருடம் 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தெங்கு முக்கோண வலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தேங்காயின் விலை சுமார் 163 ரூபாவாக நிலையாக உள்ளெதனவும் அவர் கூறியுள்ளார்.

The post தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு appeared first on Oruvan.com.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்
குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு குடும்பத்திற்கு 02 தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் 400,000 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்.

மேலும் இந்த வருடம் 25 லட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

The post குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் appeared first on Oruvan.com.

தேங்காய் விலை குறைவு
சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தேங்காய் விலை குறைவு appeared first on Oruvan.com.

300 ரூபாயை தொடும் தேங்காய் விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்காக, அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காய்களை வாங்குவதும், சதோச மூலம் விற்பனை செய்வதும் தற்போது பயனற்றதாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல சதோச கிளைகளில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புறநகர் நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் ஒரு பெரிய தேங்காயை 290 ரூபாவிற்கு அதிகமாகவும், சராசரி தேங்காயை 260 ரூபாவுக்கும் அதிகமாகவும், சிறிய தேங்காயை 200 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு காரணமாக பல நுகர்வோர் தேங்காய் வாங்குவதைத் தவிர்த்து வருவதாகவும், இந்த சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ஒரு தேங்காய் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

The post 300 ரூபாயை தொடும் தேங்காய் விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரிவான கொள்கையை வகுப்பதில் செயற்பட்டு வருகிறது.

இந்தத் துறையை ஆதரிப்பதற்காக ஏற்கனவே பல குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னை சாகுபடியை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளூர் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றன.

பயனுள்ள விவசாய நடைமுறைகளை அடையாளம் காணல், நோய்கள் மற்றும் பூச்சிகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தென்னை துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை பரிந்துரைகளை சமர்ப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.

The post தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர் appeared first on Oruvan.com.

தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா?
கோயிலிலும் சரி வீடுகளிலும் சரி நல்ல காரியங்களை செய்யும்போது கண்டிப்பாக தேங்காய் உடைப்போம். அதன்படி அந்தத் தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்று பார்ப்போம். பொதுவாக தேங்காயில் இருக்கும் மட்டை மாயை என்றும் நார் கன்மம் என்றும் ஓடு ஆணவம் என்றும் கூறப்படுகிறது. இவற்றை நீக்கிவிட்டு உடைக்கப்படும் தேங்காய் பரிசுத்த ஆன்மா என்று கூறப்படுகிறது.

அதன்படி, தேங்காய் சரி பாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும் என்று அர்த்தம்.

தேங்காயின் கண் பகுதி பெரிதாகவும் கீழ் பகுதி சிறிதாகவும் உடைந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

கண் பகுதி சிறிதாகவும் கீழ் பகுதி பெரிதாகவும் உடைந்தால் வீட்டிலிருந்து வந்த பிரச்சினைகள் தீரும் என்று அர்த்தம்.

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சினை ஏற்படும்.

உடைந்த தேங்காயின் உள்ளே பூ இருந்தால் தொடங்கும் காரியம் வெற்றியடையும்.

தேங்காய் உடைக்கும்போது உள்ளே அழுகியிருந்தால் நினைத்த காரியம் தள்ளிப்போகும்.

தேங்காய் உடைக்கும்போது சுக்குநூறாக உடைந்தால் உங்கள் மேல் இருந்துவந்த கண் திருஷ்டி தூள் தூளாகப் போகும் என்று அர்த்தம்.

தேங்காய் உடைக்க எடுக்கும்பே உருண்டோடி விட்டால் உங்கள் வாழ்க்கையும் அதேபோல் உருண்டோடி விடும் என்று அர்த்தம்.

The post தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா? appeared first on Oruvan.com.

தேங்காய் எண்ணெய் மோசடி
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் முதலாம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5000 இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை

விற்பனை செய்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேங்காய் எண்ணெய் மோசடி appeared first on Oruvan.com.