“Clean Sri Lanka” Archives - Oruvan.com

டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு
டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இலங்கையில் வரலாற்று நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், இந்தப் புகைப்படத் தொகுப்பு சேகரிக்கப்படுகின்றது.

இந்த புகைப்படக் கண்காட்சி 2026 பெப்ரவரி 13 முதல் 17 வரை கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற உள்ளது.

டித்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பேரழிவு, இடம்பெயர்வு,பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வேலைத் திட்டம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிகள், மனிதாபிமான உதவிகள்,மக்களின் வாழ்க்கையை மீட்டெடுத்தல் போன்றவற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்களை இதற்காக சமர்ப்பிக்க முடியும்.

விசேட குழு மூலம் பொருத்தமான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள், தேசிய கண்காட்சியில் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதோடு, அவை உத்தியோகபூர்வ புகைப்பட நூலிலும் சேர்க்கப்படும். மேலும், அந்தப் புகைப்படங்கள், பதிப்புரிமை தகவலுடன் இணையவழி காட்சிக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

2026 ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர்,

• +94 71 985 9461 WhatsApp இலக்கம்

• www.regeneration.gov.lk இணையத்தளம்

• pmdphotoal@gmail.com மின்னஞ்சல் மூலம் புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்.

இல்லையெனில், புகைப்படப் பிரிவு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 04 வது மாடி, ஸ்டேண்டர்ட் சார்ட்டட் கட்டிடம், ஜனாதிபதி வீதி, கொழும்பு 01 என்ற முகவரிக்கு நேரில் கையளிக்க முடியும். இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். (இணைப்பு 01)

சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு புகைப்படத்துடனும்,

• புகைப்படக் கலைஞரின் பெயர்

• இடம் (மாவட்டம்/நகரம்/கிராமம்)

• திகதி (அல்லது அண்மித்த திகதி)

• காட்சிப்படுத்தப்படும் புகைப்படத்தின் சுருக்கமான விளக்கத்தை வழங்க வேண்டும்.

இந்தப் புகைப்படங்களை சமர்ப்பிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அவமதிப்பு அல்லது பாரபட்சம் ஏற்படாத வகையில் செயற்படுமாறும், குறிப்பாக உயிர் இழப்பு, காயங்கள் அல்லது குழந்தைகளின் புகைப்படங்களை சமர்ப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியுடனும்,மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளித்து, பொறுப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு புகைப்படங்களை சமர்ப்பிக்க விரும்பும் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-01-07

The post டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு appeared first on Oruvan.com.

“Clean Sri Lanka” மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு
வளமான நாடு – அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” என்ற எண்ணக் கருவை வட மாகாணத்தில் ஊக்குவிக்கும் யாழ்ப்பாண மாவட்ட திட்டம் இன்று (13) நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டது.

” மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – Clean Voyage of Unity ” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும் நிகழ்ச்சித் திட்டத்தின் கவர்ச்சிகரமான பிரவேசமாக, இன்று (13) காலை 6.40 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணத்தைத் தொடங்கிய யாழ்தேவி ரயில் பயணத்தின் போது ஊக்குவிப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸ்ஸல் அபொன்சுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

“Clean Sri Lanka” என்ற எண்ணக்கரு தொடர்பாக ரயிலில் பயணிக்கும் பயணிகளை தெளிவுபடுத்தல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் அது தொடர்பில் மனப்பான்மையை உருவாக்குவது மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவது இதன் நோக்கங்களாகும்.

இலங்கையின் பொதுவான பாரம்பரியமாகக் கருதப்படும் ரயில் போக்குவரத்து குறித்து சமூகத்தில் சாதகமான மனப்பான்மையை உருவாக்குவதற்கும், அவசர நிலைமைகளில் முதலுதவி வழங்குவது எப்படி என்பது குறித்து தெளிவுபடுத்தவும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்களை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சியும் இதன் போது இடம்பெற்றது.

பெயார் பெர்ஸ்ட் காப்புறுதி நிறுவனம், சிங்ஹகிரி தனியார் நிறுவனம், செம்சன் றப்பர் தொழிற்துறை நிறுவனம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் Clean Sri Lanka செயலகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

The post “Clean Sri Lanka” மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு appeared first on Oruvan.com.

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்
இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

“Clean Sri Lanka Day” என்ற பெயரில் பெயரிடப்பட்டுள்ள, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் கல்வி அமைச்சில் நேற்று (24) நடைபெற்றது.

அன்றைய தினம் நோய் பரவாமல் தடுத்தல், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, பாடசாலை மாணவர்களிடையே சுற்றாடல், சமூக மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், இதற்கு இணையாக இலங்கையிலுள்ள 10,096 பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் ஓவியம், சுவரொட்டிக் கண்காட்சிகள், நாடகம், கலாசார மற்றும் இசையம்சங்கள், விழிப்புணர்வு உரைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், இலங்கைப் பொலிஸ், முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலகங்கள் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்காலத்தில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் உதாரா திக்கும்புர, உதவிக் கல்விப் பணிப்பாளர் (பிரிவெனா) வண, கொஹெல்வல விபஸ்ஸீ தேரர், Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம் appeared first on Oruvan.com.

நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம்
“Clean Sri Lanka ” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, நில்வலா கங்கையில் உள்ள தடைகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.

அதுரலிய மகா வித்தியாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி மீண்டும் நேற்று பணிகள் தொடங்கின.

சீரற்ற வானிலை காரணமாகஇந்த செயற்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் மூன்றாவது கெமுனு கண்காணிப்பகத்தின் வீரர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படுகின்றன.

The post நில்வலா கங்கையில் “Clean Sri Lanka ” வேலைத்திட்டம் appeared first on Oruvan.com.

வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட கழிவு முகாமைத்துவ திட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று ஆரம்பமான அரசு வெசாக் விழாவிற்கு இணங்க, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் நுவரெலியா நகரில் முறையாக கழிவுகளை அகற்றுவதை உறுதி செய்யவும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் சிறப்பு கழிவு முகாமைத்துவ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மே 10 முதல் 16 ஆம் திகதி வரையிலான வெசாக் வாரத்தில் நுவரெலியாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த முயற்சி இப்பகுதியின் தூய்மை மற்றும் அழகைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய சுற்றுலா தலமான கிரிகோரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நுவரெலியாவில் அரச வெசாக் விழா நடைபெறும் மையப்பகுதியிலும்

இந்த திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொலிதீன் போன்ற மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன்

சுற்றுச்சூழலின் புனிதத்தன்மை மற்றும் தூய்மையைப் பேணுகையில், ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட கழிவு முகாமைத்துவ திட்டம் appeared first on Oruvan.com.

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் “பெலெஸ்ஸ” உணவகத்தில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் “Clean Sri Lanka” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.

இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார்.

அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் “Clean Sri Lanka”வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

“Clean Sri Lanka“ பாடசாலை வேலைத் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka வேலைத்திட்டம்” பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது.

எமது பாடசாலையை Clean செய்வோம்”நாட்டைக் கட்டியெழுப்பும் தலைமுறையின் முன்னோடியாக நாம் இருப்போம் ” என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பாடசாலை சமூகத்தின் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப அறிவையும் முப்படைகளின் உறுப்பினர்கள் வழங்குகிறார்கள்.

அதன்படி, பாடசாலைகளில் உடைந்த மேசைகள், நாற்காலிகள், உபகரணங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் நீர் குழாய் கட்டமைப்புகளின் அத்தியாவசிய பழுதுபார்ப்புகளும் செய்யப்படுவதோடு பாடசாலை தூய்மைப்படுத்தப்படும். இதன் முதல் கட்டமாக, இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் 100 பாடசாலைகளிலும், கடற்படையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும், விமானப்படையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த மார்ச் மாத இறுதிக்குள் 1,000 பாடசாலைகளிலும் இத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது சிறப்பம்சமாகும்.மேலும் பாடசாலையை சுத்தமாக வைத்திருக்கும் அதே வேளை, தொடர்ந்து பராமரிக்க தேவையான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் (20) மே / கொ/மஹவத்த புனித அந்தோணியார் சிங்களக் கல்லூரியில் இலங்கை விமானப்படை வீரர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டதோடு, இதற்கு இணையாக நாட்டின் ஏனைய 199 பாடசாலைகளில், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகளின் தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

The post “Clean Sri Lanka“ பாடசாலை வேலைத் திட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான செயற்பாட்டு முகாமையாளர் இரவி ஆனந்தராஜா பரிந்துரைத்துள்ளார்.

2003-2009 காலகட்டத்தில், இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு, ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்துடன் இணைந்து, 15 மாவட்டங்களில் 1,600 பாடசாலைகளில் 400,000 மாணவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்கப்பட்டதன் மூலம் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன.

இதுபோன்ற திட்டம் மாணவர்களின் தற்காலிக பசியை பாடசாலை நேரங்களில் நீக்குவதுடன், பாடசாலை வருகையை அதிகரிக்கின்றது. மேலும், இது மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதுடன், அறிவுத்திறனையும் உயர்த்துகிறது.

இத்தகைய மாற்றங்கள் மாணவர்களின் கல்வி முடிவுகளில் சிறப்பாக பிரதிபலிக்கின்றன, அதனுடன் மனித வளத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

இத்திட்டம், அரசாங்கத்திற்கு நீடித்த பயன்களை வழங்குவதால், சமூக ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மாபெரும் உதவியாக இருக்கும்.

2022 பொருளாதார நெருக்கடியின் பின்னர், இத்திட்டம் மீண்டும் அவசியமானது என இரவி ஆனந்தராஜா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் உதவியுடன், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு உதவி வழங்கப்பட்டால் அதன்மூலம், இத்திட்டத்திற்கான அரச செலவினங்களில் ஐந்து வீதம் வரை சேமிக்கலாம் என்றும், ஆனால் மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கான அடிப்படை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரையை மத்திய மற்றும் மாகாண அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை appeared first on Oruvan.com.

நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்
புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் ரயில் நிலையங்களில் தேநீர் மற்றும் பிற இனிப்பு பானங்களை வாங்குவதற்கான விற்பனை இயந்திரங்களை நிறுவுவது குறித்து தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் ஓய்வறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மேலும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறைமை மூலம் பயணிகளுக்கு ரயில்கள் பற்றிய தகவல்களை வழங்குவதிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

The post நூறு ரயில் நிலையங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் appeared first on Oruvan.com.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்டவிரோத வியாபாரிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், வாகனங்களில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குறிப்பாக பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியைத் தொடங்கினார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த முயற்சிக்கு ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த “சரியான” முயற்சியில் பங்கேற்க ஜனாதிபதி தம்மை அழைத்ததாக சங்கக்கார தெரிவித்திருந்தார். இந்த திட்டம் விரிவானது என்றும் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு ஒரு நல்ல தொடக்கம் என்றும், பொதுமக்களின் ஆதரவு இதற்குத் தேவை என்றும் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு appeared first on Oruvan.com.