classes Archives - Oruvan.com

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம்
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நீதிமன்றச் சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல், மின்சக்தி மற்றும் சுங்கம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

also on

The post புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.

மேல்மாகாணத்தில் கட்டணத்துடன் கூடிய மேலதிக வகுப்புகளுக்குத் தடை
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு

கட்டணத்துடன் கூடிய மேலதிக கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலை நேரம், பாடசாலை நேரத்திற்குப் பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும்

இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கு எதிராக செயற்படுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டது.

The post மேல்மாகாணத்தில் கட்டணத்துடன் கூடிய மேலதிக வகுப்புகளுக்குத் தடை appeared first on Oruvan.com.