City Of Dreams Archives - Oruvan.com

கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
கொழும்பில் உள்ள கனவு நகரத்தில் (City of Dreams) உள்ள நுவா என்ற சொகுசு ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்தார். கதவு பூட்டப்பட்டிருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.

பின்னர் ஹோட்டலுக்கு வருகை தந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட கனவு நகர கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

The post கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர் appeared first on Oruvan.com.

City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
உள்ளூர் நுகர்வோருக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கொழும்பில் புதிதாகத் திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம்” (City Of Dreams) போன்ற இடங்கள் முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கானவை என்று அவர் கூறினார்.

“உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளில் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

The post City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.