City of Dreams Sri Lanka Archives - Oruvan.com

கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
கொழும்பில் உள்ள கனவு நகரத்தில் (City of Dreams) உள்ள நுவா என்ற சொகுசு ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்தார். கதவு பூட்டப்பட்டிருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.

பின்னர் ஹோட்டலுக்கு வருகை தந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட கனவு நகர கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

The post கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர் appeared first on Oruvan.com.

City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
உள்ளூர் நுகர்வோருக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கொழும்பில் புதிதாகத் திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம்” (City Of Dreams) போன்ற இடங்கள் முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கானவை என்று அவர் கூறினார்.

“உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளில் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

The post City Of Dreams கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு
எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி திறக்கப்பட உள்ள City of Dreams ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

City of Dreams நிர்வாகம் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தினர்.

முன்னதாக, ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக  அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று பேஸ்புக் பக்கம் குறிப்பிடுகிறது.

The post ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை வருகின்றார் ஷாருக்கான் – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்தியாவின் பிரபல பொலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஓகஸ்ட் இரண்டாம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் (City of Dreams Sri Lanka) இலங்கை திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடப்பட்டது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டத்தின் கீழ் இந்த சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் (City of Dreams Sri Lanka) உருவாக்கப்பட்டுள்ளது.

இது, அனைத்து வசதிகளுடன் கூடிய தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய கேசினோ ஹால், சொகுசு நுவா ஹோட்டல் வளாகம் மற்றும் ஒரு சூப்பர் ஷாப்பிங் மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம் தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் MICE (கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை வருகின்றார் ஷாருக்கான் – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு appeared first on Oruvan.com.