cigarettes Archives - Oruvan.com

பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (5) அதிகாலை 05.25 க்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சந்தேகநபர் புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பல இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நேற்றையதினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1040 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

சுமார் 07 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழரை மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் இன்று

சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கம்பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுமார் 07 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது appeared first on Oruvan.com.

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து

அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களின் 20 பைகளில் இருந்த சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post பல இலட்சம் ரூபா  பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இறக்குமதி செய்யப்பட்ட 9400 சிகரெட்டுகள் அடங்கிய 47 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில்  ஒருவர் கைது appeared first on Oruvan.com.

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09) அதிகாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றனர்.

The post சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது appeared first on Oruvan.com.

03 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 03 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ

சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

The post 03 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது appeared first on Oruvan.com.