Chinese Archives - Oruvan.com

சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்து உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நிலையில்

இந்தியாவை மட்டும் அமெரிக்கா இலக்கு வைப்பதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது சீனா மீதும் அதிகளவான வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப் appeared first on Oruvan.com.

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீனாவில் இடம்பெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார்.

சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி
இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் வலியுறுத்தினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் டில்வின் சில்வா சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாட்டின் வெளியுறவுத் துறையின் தலைமையகத்தில் நடைபெற்றது.

சீனாவும் இலங்கையும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப செயற்படும் என டில்வின் சில்வா கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் சீன பிரதி வெளியுறவு அமைச்சர் , மற்றும் பிரதி அமைச்சர்கள் எரங்க குணசேகர முனீர் முலாஃபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது.

The post இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி appeared first on Oruvan.com.

சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்
சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சீன ஜனாதிபதி எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ரஷ்யாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வளர்ப்பதற்காக சீன ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்

புடினுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவில்

நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது சீன-ரஷ்ய உறவுகளின் வளர்ச்சி மற்றும் முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள்

குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மூலோபாய விவாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் appeared first on Oruvan.com.

அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானத்தில், இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவை பின்வருமாறு,

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

The post அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்

இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர்

கின் பொயோங் (Qin Boyong) ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (18.12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி நன்றித் தெரிவித்தார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.

அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும், பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வு பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப தலைவர் இதன்போது கூறினார்.

அத்தோடு, ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன்,எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஷ்வி சாலி, சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மா யூசியாங் (Ma Youxiang) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு appeared first on Oruvan.com.