children Archives - Oruvan.com

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்

43 பலஸ்தீனியர்கள் உயிரிழந்த ஒரு நாளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் காசாவில் தனது முக்கிய நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து காசா நகரத்தின் மக்கள்தொகையில்

சுமார் 450,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

காசா மிக மோசமான மரணம் மற்றும் அழிவை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

தெரிவித்துள்ளார்.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.

குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒன்பதாயிரத்து 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாடுகளில் 1620 முறைப்பாடுகள் கடுமையான குழந்தைகள் துஷ்பிரயோக சம்பவங்கள் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடுமையான பெண் துஷ்பிரயோகம் தொடர்பான 373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்று வீதியை விட்டு விலகி வலது பக்கத்தின் எதிர் திசையில் பயணித்த பேருந்து ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் மஹவ, திவுல்லாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காரின் சாரதியும், 09 மாதங்கள் மற்றும் 11 மாதங்களுடைய இரண்டு பெண்குழந்தைகளும் அடங்குவர்.

விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாரியப்பொல – கும்புக்கெடே வீதியில் உள்ள கபுஹேன பகுதியில் இடம்பெற்ற

மற்றொரு விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருநாகல் கும்புக்கெடே நோக்கிச் சென்ற லொறியே வீதியில் சென்றவர் மீது மோதியுள்ளது.

The post குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி appeared first on Oruvan.com.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 02 பிள்ளைகளின் தாய் – இரட்டைச் சகோதரிகள் கைது
கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 38 வயது இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது கழுத்து பகுதியில் தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை உயிரிழந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடூரமாக கொலை செய்யப்பட்ட 02 பிள்ளைகளின் தாய் – இரட்டைச் சகோதரிகள் கைது appeared first on Oruvan.com.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம்
குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு மற்றும் காலத்தின் தேவை என்பதைக் கருத்திற்கொண்டு, இலங்கை பொலிஸ் சிறுவர் பாதுகாப்பை நோக்கிச் செயற்பட“Child First” என்ற புதிய திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.

ஆரம்ப நிகழ்வு நேற்று காலை மொறட்டுவை பௌத்த மத மண்டபத்தில், கல்கிசை பொலிஸ் பிரிவை மையமாகக் கொண்டு, சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜசிங்கராச்சியின் தலைமையில் இடம்பெற்றது.

குழந்தைப் பாதுகாப்பு என்பது பாதுகாவலர்களின் பொறுப்பு” என்ற கருப்பொருளில், சமூகப் பொலிஸ்பிரிவின் மூலம், குழந்தைகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை பொலிஸ் தொடர்ச்சியான திட்டங்களைத் முன்னெடுத்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் புறக்கணிப்படுதல் மற்றும் பின்தொடர்தல் இல்லாமை காரணமாக குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளான சம்பவங்கள் பல கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதை கருத்திற்கொண்டும் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “Child First“ திட்டம் appeared first on Oruvan.com.

காய்ச்சல் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்துக்குமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிக காய்ச்சல், மூட்டு வலி அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு ஓய்வு முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், ஏனையோருக்கும் தொற்று பரவும் என லேடி ரிஜ்வே வைத்தியசாலை ஆலோசகர் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

The post காய்ச்சல் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்
காசா மனிதாபிமான அறக்கட்டளை மீண்டும் அந்தப் பகுதியில் உள்ள அதன் அனைத்து உதவி விநியோக மையங்களையும் மூடி, பட்டினியால் வாடும் பலஸ்தீனியர்களை அவர்களின் பாதுகாப்புக்காக விலகி இருக்குமாறு கூறியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் காசா குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 2,700 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

தெற்கு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளான தாஹியே மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு இஸ்ரேல் குண்டு தாக்குதல் மேற்கொண்டது.

இந்த தாக்குதல் ஹெஸ்பொல்லாவுடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என லெபனான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 125,000 ஐ கடந்துள்ளது.

The post காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள் appeared first on Oruvan.com.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரித்து வருவதாகவும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு ஆபத்தானது என்றும், சிக்கன்குன்யா ஏற்பட்ட பின்னர் மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்கன்குன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் இன்ஃபுளுவென்சா நோய்களும் அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி
காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 200 குழந்தைகளும் 110 இற்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காசா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததைத் தொடர்ந்து இதுவரை 600 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 49,617 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 112,950 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.

இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படத்தைப் பார்க்க வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது 8 வயது மகனும் படுகாயமடைந்தார். இவ் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திரைப்பட டிக்கெட் விலை, சிறப்பு காட்சி அனுமதி போன்றவை தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.

அதில், “16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்போ அல்லது இரவு 11 மணிக்கு பின்போ அதிகாலை மற்றும் இரவு காட்சிகளில் திரையரங்குக்குள் அனுமதிக்கக்கூடாது” என திரையரங்குகள் உரிமையாளர்களுக்கும் தெலுங்கானா மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் திரையரங்குக்குள் வருவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குழந்தைகள் உளவியலாளர்களுடனும் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இந்த உத்தரவு இப்போதே நடைமுறைக்கு வந்துள்ளது. பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி குழந்தைகளின் பாதுகாப்பையும் உறதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் உருவாக்கும்” என நீதிபதி தெரிவித்ததோடு, இந்த வழக்கை அடுத்த மாதம் 22 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

The post இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.