Child Archives - Oruvan.com

மாத்தளையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு ஒன்று மீட்பு
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில்,கைவிடப்பட்ட சிசு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிசு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட

நிலையில் பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாத்தளையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு ஒன்று மீட்பு appeared first on Oruvan.com.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில்நேற்று மாலை விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைகளில் இருந்த இரு குழந்தைகள் படுகாயமடைந்தன.

இதன்போது பெண் குழந்தை கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

மேலும், குழந்தைகளின் தாய், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 03 மாதங்கள் மற்றும் 23 நாட்கள் வயதுடைய குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது.

The post கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை appeared first on Oruvan.com.

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர் appeared first on Oruvan.com.

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வழியாக நாட்டிற்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிசார் தகவல்களை கோரியுள்ளனர்.

புத்தளம் மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தளத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயிலின் கழிப்பறையில் பணியாளர் ஒருவரால் அண்மையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

The post தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை appeared first on Oruvan.com.

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி
யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை டீசலை போத்தலொன்றில் அடைத்து வைத்துள்ளார்.

இதன்போது சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை மயக்கமுற்றதைத் தொடர்ந்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

The post சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி appeared first on Oruvan.com.