chief Archives - Oruvan.com

கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல்
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் உட்பட முக்கிய 03 சட்டமூலங்களை மத்திய அமைச்சர் அமித்ஷாமக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார்.

ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் , ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடுமையான மோசடி குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டமூலத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல் appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

பாகிஸ்தானின் உயர் அதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜனாதிபதி உட்பட முப்படைகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் appeared first on Oruvan.com.

தொழிற்றுறையை ஊக்குவிக்கப்பதற்காக 05 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர்
இந்தியாவின் தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் 05 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை குன்றத்தூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதன்படி, முதல் திட்டம், புவிசார் குறியீடு பெறும் பொருள்களுக்கான மானியம் 25000 ரூபாவிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இரண்டாவது, அம்பத்தூரில் 5 கோடி ரூபாவில் வாகன மற்றும் உலோகவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

மூன்றாவது, காஞ்சிபுரத்தில் பழதண்டலத்தில் சாலைக் கட்டமைப்பு, மழைநீர் வடிகால்வாய் போன்ற உள்கட்டமைப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

நான்காவது, காக்களூர் உற்பத்தி தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

“மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது விஸ்வகர்மா திட்டம்.

குடும்ப குலத் தொழிலை ஊக்குவித்து வெளியுலகையே காணாமல் இருக்கச் செய்கிறது பாஜக. விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகம் குறிப்பிட்ட 03 மாற்றங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கு எதிரானது. அதில் இணைய குறைந்தபட்ச வயது 18. விஸ்வகர்மா திட்டத்துக்கு மாற்றாக தமிழக அரசு கொண்டுவந்திருப்பதே கலைஞர் கைவினைத் திட்டம் ” என்றார்.

The post தொழிற்றுறையை ஊக்குவிக்கப்பதற்காக 05 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் appeared first on Oruvan.com.

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக 03 இல் 02 பங்கு பெரும்பான்மை பெற்று 48 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

இதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

The post டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு appeared first on Oruvan.com.

அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார்.

வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் ட்ரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

The post அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி appeared first on Oruvan.com.