chaava Archives - Oruvan.com

நடனக் காட்சியில் சர்ச்சை…சாவா படத்துக்கு எதிர்ப்பு
லக்ஷ்மண் உதேக்கர் இயக்கியுள்ள திரைப்படம் சாவா. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் படத்தில் சாம்பாஜியாக விக்கி கௌஷலும் சாம்பாஜியின் மனைவி யேசுபாயாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி இப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரில் மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய இசைக்கருவியான லெசிம் உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடனமாடுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் மகாராஷ்ட்ரா அமைச்சர் உதய் சமந்த் இந்த நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனவே இப் பாடல் காட்சியை நீக்குவதோடு வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களிடம் படத்தைக் காண்பிக்க வேண்டும். முழு படமும் பார்த்த பின்பே வெளியிட அனுமதிக்கப்படும்.

இல்லையெனில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடனக் காட்சிகளை நீக்குவதாக படக்குழு கூறியுள்ளது.

The post நடனக் காட்சியில் சர்ச்சை…சாவா படத்துக்கு எதிர்ப்பு appeared first on Oruvan.com.

“நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் திருப்தி” – ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையை ஜாவா எனும் திரைப்படமாக இயக்கியுள்ளார் லக்ஷ்மன் உடேகர். இத் திரைப்படத்தில் மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “மராட்டிய மகாராணியாக நடித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

இதை பெருமையான விடயமாக பார்க்கிறேன். இப் படத்துக்குப் பின் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் எனக்கு திருப்திதான் என இயக்குநரிடம் கூறினேன்.

நான் அடிக்கடி அழுக மாட்டேன். ஆனால், இப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இயல்பாகவே உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

The post “நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் திருப்தி” – ராஷ்மிகா மந்தனா appeared first on Oruvan.com.