cement Archives - Oruvan.com

சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், 50 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலை திருத்தப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

The post சீமெந்து விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

மனிதன் அதிகம் பயன்படுத்தம் பொருள் இதுதான்
பூமியில் பல விதமான பொருட்கள் இருக்கும்பட்சத்தில் மனிதர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் பொருள் என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

மனிதரிகளின் கண்டுபிடிப்பில் சீமெந்தும் ஒன்று. வீடுகள், பாலங்கள், வீதிகள் போன்றவற்றை கட்டுவதற்கு சீமெந்து பயன்படுகிறது.

அதிலும் தண்ணீருக்குப் பிறகு மனிதர்களால் அதிகம் நுகரப்படும் இரண்டாவது வளமாக சீமெந்து உள்ளது.

சீமெந்தைப் பொறுத்தவரையில் உலகளவில் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது.

எனவே உலகில் மனிதன் அதிகம் நுகரும் பொருளாக சீமெந்து உள்ளது.

The post மனிதன் அதிகம் பயன்படுத்தம் பொருள் இதுதான் appeared first on Oruvan.com.