Cement prices Archives - Oruvan.com

சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், 50 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலை திருத்தப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

The post சீமெந்து விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

சீமெந்தின் விலை குறையும் சாத்தியம்
சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சீமெந்தின் விலை குறையும் சாத்தியம் appeared first on Oruvan.com.