cars Archives - Oruvan.com

நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்
நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரளாவில் நடிகர்களான பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போதே

அவரின் 02 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பூடான் இராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த முறைப்பாடு குறித்து இந்த சோதனை நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் appeared first on Oruvan.com.

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது
வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் வாடகைக் கார் ஒன்றை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வாடகை அடிப்படையில் கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை  – இருவர் கைது appeared first on Oruvan.com.