car Archives - Oruvan.com

கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அடங்குகின்றனர்.

உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதேவேளை, 05 பிக்குகள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் – 20 பேர் காயம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் மீது காரொன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார் சாரதி ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,இன்று வெள்ளிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் கலந்துரையாடவுள்ள நிலையில் அந்த பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் –  20 பேர் காயம் appeared first on Oruvan.com.

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கார் ரேஸிங் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்றுள்ள சுமார் 15 வருடங்களுக்குப் பின் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கார் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்வாறிருக்க பயிற்சியின் போது அஜித் ஓட்டிக் கொண்டிருந்த கார் ரேஸ் ட்ரக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தினால் காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் எவ்வித காயமுமின்றி அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

The post பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள் appeared first on Oruvan.com.