Cannabis Archives - Oruvan.com

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் வீடொன்றை, நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 104 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளதென சுட்டிக்காட்டிய சங்கம் பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக, நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடும்போது, இதனூடாக எதிர்பார்க்கப்படும் ஆதாயங்கள் மிகக் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

The post கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு
யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அந்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று (01) கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கேரள கஞ்சா சுமார் 38 கிலோ 700 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் நடவடிக்கைகளால் போதைப்பொருளை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தற்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில் கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

The post யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா – 20 மில்லியன் ரூபா பெறுமதி
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது

போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில்

போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா – 20 மில்லியன் ரூபா பெறுமதி appeared first on Oruvan.com.

வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது
வத்தளை, பள்ளியவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா சுமார் 39 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி பிரதேச பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க, களனி மாவட்ட பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வத்தளை தலைமை பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்க உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத நகர்பகுதியில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தப் பகுதியில் பாழடைந்த வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்போது மூன்று பொதிகளில் இருந்த கஞ்சா தொகையை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

The post கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ 248 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

The post குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது appeared first on Oruvan.com.

தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு
தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பேதைப்பொருள் சுமார் 12 4 கிலோ 392 கிராம் நிறையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு appeared first on Oruvan.com.