Canada's Archives - Oruvan.com

கனடாவில் மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவு – “No Desk Dining Zone” திட்டம் அறிமுகம்
கனடாவில் தற்போது மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

ஃபாக்டர் கனடா (Factor Canada) நடத்திய கருத்துக்கணிப்பின்படி 61% ஆனோர் மதிய உணவை முற்றிலுமாக தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்தில் இருவர் தங்களது மேசையிலேயே சாப்பிடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றும் நோக்கில், Factor நிறுவனம் ஒரு புதிய சமூக முயற்சியாக “No Desk Dining Zone” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், பணியாளர்கள் திரைகளில் இருந்து (computers, phones) சிறிது நேரம் விலகி, உண்மையான இடைவேளையின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்வதற்கான வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, டொராண்டோவில் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில், சமையற்காரர்கள் தயாரிக்கும் இலவச உணவுகள்,உற்சாகமான இசை,வெளிப்புற அமர்வுகள் விளையாட்டுகள் மற்றும் சக ஊழியர்களுடன் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சி, வேலைசூழலில் ஆரோக்கிய கலாச்சாரத்தை உருவாக்கும் ஒரு சிறந்த பரிந்துரையாக அமையும் என்று அமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

The post கனடாவில்  மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவு – “No Desk Dining Zone” திட்டம் அறிமுகம் appeared first on Oruvan.com.

கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார்.  அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார்.

உள்நாட்டு அரசியல் பிரச்சினை, ட்ரம்ப் வரி விதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து மார்க் கார்னி கடந்த மாதம் 14 ஆம் திகதி கனடாவின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார்.

கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

இதற்கமைய ஏப்ரல் 28 ஆம் திகதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார்.

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 164 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் 147 இடங்களில் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா செய்து நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.

The post கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி appeared first on Oruvan.com.