bus Archives - Oruvan.com

இன்றும் விசேட பஸ் சேவைகள்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்காக 1500 மேலதிக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் தெரிவித்தார்.

எனினும், இன்றைய தினம் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை, நாளை (14) உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக பிராந்திய டிப்போக்கள் ஊடாகத் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் நாளையும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் முதல் குறைவாகக் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

இருப்பினும், கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் கடுகதி ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான (Intercity) கடுகதி ரயில்கள் அனைத்தும் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post இன்றும் விசேட பஸ் சேவைகள் appeared first on Oruvan.com.

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களனியில் சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை
சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையினால் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த விசேட சேவை ஏப்ரல் 9 முதல் 13 வரையிலும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21 வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை, புகையிரத திணைக்களம் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் கரையோர மார்க்கம், வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் மேலதிக விசேட புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் முதற்கட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.

பயணிகளுக்கு நவீனமான மற்றும் தூய்மையான சூழலை வழங்கும் நோக்கில், தற்போதைய கட்டடங்கள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு புதிய தகவல் மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட வரிசைப் பகுதிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலுடன் இந்த நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படவுள்ளது.

இம்முறை புத்தாண்டு காலத்தில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், இந்த நவீனமயமாக்கல் மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் ஊடாக மக்கள் நெரிசலின்றிப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை appeared first on Oruvan.com.

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

The post இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

டீசல் விலை 1.84 அலகுகள் மட்டுமே உயர்ந்ததால், பேருந்து கட்டணங்களில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளில்

திருத்தம் மேற்கொண்டது.

இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 340 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாவாகும்.

329 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

இதேவேளை ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.

The post பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது appeared first on Oruvan.com.

தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு
Update –  தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தலாவ பஸ் விபத்து- உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து பதிவாகியுள்ளது.

தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் பலியானதாகவும் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு அடியில் சென்றதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் நல்ல உறக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், 12 பேர் சிறிய காயங்களுடன் பேருந்தின் அவசரகால வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்து தீப்பிடித்த உடனேயே பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post இந்தியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து!! 25 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான  ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது.

இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கி மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அண்மையில்

அனுமதி வழங்கியது.

இதற்கமைய குறித்த புனரமைப்பு பணிகளின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.

இலங்கை விமானப்படையின் நேரடி ஆளனி பங்களிப்புடன் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின்  புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் appeared first on Oruvan.com.

நீண்ட தூர பேருந்துகளுக்கான தர ஆய்வு – அடுத்த மாதம் முதல் சோதனை நடவடிக்கை
நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) மேற்பார்வையின் கீழ், பாஸ்டியன் மாவத்தை மற்றும் மகும்புர மல்டிமாடல் நிலையம் (MMC) ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) தெரிவித்துள்ளது.

இந்தத் தேவை நீண்ட தூர சுற்றுலாப் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்படும், இந்த ஆய்வு இல்லாமல் எந்த சுற்றுலாப் பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 100 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

இதற்கான தேவையான வழிகாட்டுதல்களை ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட மோட்டார் போக்குவரத்துத் துறை தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த செயல்முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்போது, மோட்டார் போக்குவரத்துத் துறை வாகன பழுதுபார்க்கும் மையங்களையும் ஆய்வு செய்யும், தொடர்புடைய சோதனைகளை நடத்தி, தகுதிச் சான்றிதழ்களை வழங்கும்.

இந்த ஆய்வு முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

The post நீண்ட தூர பேருந்துகளுக்கான தர ஆய்வு – அடுத்த மாதம் முதல் சோதனை நடவடிக்கை appeared first on Oruvan.com.

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார்.

தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 04 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்

ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

The post எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.