Bridge Archives - Oruvan.com

குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம் – 09 பேர் பலி
இந்தியாவில் குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து வீழ்ந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 09 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாலத்தில் எப்போதும் காலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் ஆற்றில் வீழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய விரிசல் சத்தம் கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து  தீயணைப்பு பிரிவு, பொலிஸார் இணைந்து  மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

காம்பிரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு 212 கோடி ரூபா மதிப்புள்ள புதிய பாலத்திற்கு குஜராத் முதல்வர் அனுமதி அளித்ததாகவும் அரசு அதிகாரிகள் கூறினர்.

புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் மற்றும் டெண்டர் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

The post குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம் – 09 பேர் பலி appeared first on Oruvan.com.

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி
இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து  ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றுக்கொண்டிருந்த போது திடீரென பாலம்  இடிந்து வீழ்ந்ததில் பலர் ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளனர்.

இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி appeared first on Oruvan.com.

நியூயோர்க் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் பலி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை மாலை பாலத்தில் மோதுவதற்கு முன்னர் அந்த பயிற்சிக் கப்பலில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்தபோது அதன் உயரமான கம்பங்கள் பாலத்தின் மீது மோதியதை காணொளிகளில் காணமுடிகின்றது.

இயந்திரக் கோளாறுகள் மற்றும் மின்வெட்டு காரணமாக கப்பல் பாலத்தின் தூண் ஒன்றின் மீது மோதியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

The post நியூயோர்க் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் பலி appeared first on Oruvan.com.