Brand new Archives - Oruvan.com

புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா
இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி புதிய மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஒரு மில்லியன் என தெரிவிக்கபடுகிறது.

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் விலை 934,950 ரூபா என அறிவித்துள்ளது.

இதேவேளை, புதிய டிஸ்கவர் 125 DRL மோட்டார் சைக்கிளின் விலை 731,950 ரூபா எனவும் புதிய CT 100 ES

மோட்டார் சைக்கிளின் விலை 637,950 என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும்
முதல் தொகுதி வாகனங்களைப் பெற்ற பின்னர் புதிய பஜாஜ் ஆர்.இ முச்சக்கர வண்டி, பத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐயாயிரத்திற்கு (1,995,000) விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்களிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லை என்றாலும் முன்பதிவுகள் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பஜாஜ் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாகனங்களில் ஒன்றாகும்.

The post முச்சக்கர வண்டியின் புதிய விலை 02 மில்லியன் ரூபாவை தாண்டும் appeared first on Oruvan.com.