brain Archives - Oruvan.com

மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி
மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“குறிப்பாக 8 வருடங்களில் மனித மூளையில் கை்ரோப்ளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகின்றமை ஐம்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது.  ஆய்வு செய்யப்பட்ட மூளையில் சுமார் 7 கிராம் மைக்ரோப்ளாஸ்டிக் இருந்துள்ளது.

சரியாக 45 அல்லது 50 வயதானவர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4800 மைக்ரோக்ராம்கள் மைக்ரோப்ளாஸ்டிக் இருந்துள்ளது. அதிலும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை இதிலும் பார்க்க 10 மடங்கு அதிகம்” எனக் கூறியுள்ளார்.

The post மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி appeared first on Oruvan.com.

குளிக்கும்போது பாட்டு பாடினால் மன அழுத்தம் குறையும்
வாழ்க்கையில் ஒரு சில விடயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் அல்லவா. அப்படி நமக்கே தெரியாத சில விடயங்கள் குறித்து பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் எந்த அளவில் இருந்ததோ அதேயளவுத்தான் இறுதி வரையிலும் இருக்கும். ஆனால், காது, மூக்கு மட்டும் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

மூளையில் ஆண்களின் மூளை பெண்களின் மூளை என்று தனித்தனியாக எதுவும் கிடையாது.

குளிக்கும்போது பாட்டு பாடுதல் மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைத்து மன நிலையை மேம்படுத்தும்.

நேர்மறை எண்ணங்களுடன் ஒரு விடயம் நடக்கும் என நம்பினால், அது நிச்சயமாக நடக்கும்.

மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் நிற்காது. அவ்வாறு நிற்கும் பட்சத்தில் அவர்கள் மீது அன்பு இல்லை என்று அர்த்தம்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பானாம்.

ஒருவர் சிங்கிளாக இருக்கும்போது திருமணமானவர்களையும் காதலில் விழுந்த பின் சிங்கிளையும கவனிப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

இனிப்புகள், சொக்லேட்டுகள் ஆகியவற்றை விரும்பி உண்பவர்கள் வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

உங்களிடம் உண்மையாக ஒருவர் அன்பு கொண்டிருந்தால், உங்கள் கண்களைப் பார்த்தே உங்கள் மன நிலையைக் கூறிவிடுவார்கள்.

The post குளிக்கும்போது பாட்டு பாடினால் மன அழுத்தம் குறையும் appeared first on Oruvan.com.

இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா… விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா?

அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வின்படி, நியூரோன்கள் எனப்படும் நரம்பு செல்களின் இணைப்புகளாக சேமிக்கப்படுவதாகக் கூறுகின்றன.

இந்த நியூரோன்கள் குறிப்பிட்ட நினைவோடு தொடர்புடைய எனகிராம் எனப்புடும் வலையமைப்பை உருவாக்குகின்றன.

இறந்த எலிகளின் மூளையில் இந்த என்கிராம்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், மனித மூளையில் இருந்து இந்த நினைவுகளை மீட்டெடுப்பது கடினம்.

இருப்பினும் தொடர் முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

The post இறந்தவரின் நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா… விஞ்ஞானிகள் கூறுவது என்ன? appeared first on Oruvan.com.