Borella Archives - Oruvan.com

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது
பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

The post பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது appeared first on Oruvan.com.

பொரளையில் துப்பாக்கிச் சூடு
பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

The post பொரளையில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு
பொரளையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்  மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மூவர் உயிரிழந்ததுடன் தொடர்ந்தும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மூன்று நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24, 25 மற்றும் 40 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி
பொரளை, சஹஸ்புர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மற்றுமொருவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

The post பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் படுகாயம்
கொழும்பு – பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் படுகாயம் appeared first on Oruvan.com.

கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல்
பொரளை – கனத்த சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநர் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பொரளை சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (28) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் போக்குவரத்து சமிக்ஞையில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், காயமடைந்தவர்களில் அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர். விபத்துக்கு பிரேக் செயலிழந்தமையே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல் appeared first on Oruvan.com.

கொழும்பு – பொரளையில் கோர விபத்து!!! ஒருவர் உயிரிழப்பு
பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பு – பொரளையில் கோர விபத்து!!! ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பொரளையில் துப்பாக்கி பிரயோகம்
பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத்ததந்த அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட நபர் தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பொரளையில் துப்பாக்கி பிரயோகம் appeared first on Oruvan.com.