Bogawantalawa Archives - Oruvan.com

பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து – 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்
பொகவந்தலவையில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்க விபத்துக்குள்ளானதில்,

விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழினுட்ப கோளாறு காரணமாக, பேருந்தைக் கட்டுப்படுத்துவதற்காக சாரதி

வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வித்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post பொகவந்தலவையில் விபத்துக்குள்ளான பேருந்து  – 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம் appeared first on Oruvan.com.

மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.11.2025 செவ்வாய்கிழமை காலை 10.45 மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரத்தென்ன பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு மரக்குற்றிகளை ஏற்றி சென்ற பார ஊர்தி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றோசோ பகுதியில் வளைவு பகுதியில் பார ஊர்தியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த டயர் கீழ் இறங்கியதன் காரணமாக விபத்து இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது பார ஊர்தியில் சாரதி மாத்திரம் இருந்ததாகவும் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

The post மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Oruvan.com.

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு
பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிகொண்டிருந்ததை கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்து கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர்.

எனினும், குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடை மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது .

குறித்த சிறுமி பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் ஏழாம் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிவித்தனர்.

ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபுது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி
ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்லும் நோக்கி தனியார் பேருந்து ஆபத்தான முறையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளத.

பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமுகமாக பயணித்துக்கொண்டிருந்தது.

எனினும், நல்லதன்னியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிக வேகத்தில் சென்று முன் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது.

இதன்போது, பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில் வைத்து விபத்து இடம் பெறவிருந்ததாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளதோடு அந்த காட்சிகளும் எமது கேமராவில் பதிவாகியிருந்தது.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் அவதானத்தை மேற்கொண்டு உரிய பேருந்தின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொளாளுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தனியார் பேருந்தின் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி appeared first on Oruvan.com.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளர்.

அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய அறுவரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம் appeared first on Oruvan.com.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி
பொகவந்தலாவை கிவ் தோட்டபகுதியில் வீடொன்றின் அருகில் இருந்த ஆறு அடி ஆழமுள்ள கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தரம் மூன்றில் கல்வி கற்கும் ஹெலோன் சாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைநீர் தேங்கி இருந்த அந்த குழியில் சிறுவன் வழுக்கி விழுந்துள்ளார்.

சிறுவனை நீண்ட நேரம் காணாத தந்தை கவலையடைந்து அவனைத் தேட ஆரம்பித்துள்ளார். இதன்போது, மாலை 5:00 மணியளவில், குழிக்கு அருகில் தனது மகனின் காலணிகள் இருப்பதைக் கண்டுள்ளார்.

குழியில் பார்த்தபோது, தனது மகன் நீரில் மூழ்கி இருப்பதைக் கண்டு உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடி சிறுவனை வெளியே எடுத்துள்ளார்.

சிறுவனை உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, சிறுவன் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் பிரேத பரிசோதனைக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

The post கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி appeared first on Oruvan.com.

வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு
பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த கொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

இரண்டு சடலங்கள் கிடக்கும் அருகாமையில் நஞ்சு போத்தல் இருந்ததாகவும், சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு, இந்ந இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் 37வயதுடைய பெருமாள் கௌரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் காயம் appeared first on Oruvan.com.