biggboss8 Archives - Oruvan.com

காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம்
பிக்பொஸ் சீசன் 8 இன் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிரப்பாகவுள்ளது.

இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக முத்துக்குமரனை காதல் காட்சியொன்றில் நடிக்குமாறு கேட்டுக்கொள்ள, அவரது நெருங்கிய தோழியான ஜேக்குலினுடன் காதல் காட்சியில் நடிக்கவுள்ளார் முத்து.

அதற்கான ப்ரமோ….

The post காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம் appeared first on Oruvan.com.

களைகட்டும் பிக்பொஸ் கொண்டாட்டம்…..
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், வழமை போல் பிக்பொஸ் கொண்டாட்டம் இந்த வருடமும் நடைபெறவுள்ளது.

அதில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பாக்குவார்கள்.

அதற்கான ப்ரமோ…

The post களைகட்டும் பிக்பொஸ் கொண்டாட்டம்….. appeared first on Oruvan.com.

வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து
பிக்பொஸ் சீசன் 8 நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது.

அதில் முத்துக்குமரன் முதலாவது பரிசைத் தட்டிச் சென்று இந்த சீசனின் வெற்றியாளராக முடி சூட்டிக் கொண்டார்.

சுமார் 24 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டுகள், வீட்டுக்கான வேலைகள் என அனைத்திலும் முனைப்புடன் ஈடுபட்டதோடு, விளையாட்டை இப்படியும் விளையாடலாம் என்ற ஒரு புது யுக்தியைக் கையாண்ட பெருமை முத்துக்குமரனுக்கு உரியது.

மேடைப் பேச்சாளராக உள்ளே வந்து மக்களின் மனதை தனது அழகு தமிழால் கவர்ந்தார் என்பது அவரது பெருமை.

வீட்டுக்குள் அனைவரையும் அரவணைத்து பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து, தனக்கெதிராக சக போட்டியாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் உள்வாங்கி ஒவ்வொரு நாளும் தன் பிழைகளைத் திருத்திக் கொண்டு, இன்று டைட்டில் வின்னர் எனும் அந்தஸ்த்தை தன்னகப்படுத்தியுள்ளார்.

அதிலும் எந்தவொரு ரிஸ்க்கையும் முதல் ஆளாக அசால்ட்டாக எடுப்பதில் கை தேர்ந்தவர்.

பணப்பெட்டி சுற்றில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓடிச் சென்று முதல் ஆளால் பெட்டியைக் கைவசப்படுத்தினார்.

அந்த வகையில் வெற்றியாளர் எனும் சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் முத்துக்குமரன்.

The post வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து appeared first on Oruvan.com.

பிக்பொஸ்ஸில் கவுண்டமணி, செந்தில்….இதுதான் அது!
பிக்பொஸ்ஸில் எத்தனையோ பிரச்சினை ஏற்பட்டு பார்த்திருப்போம்.

ஆனால், வாழைப்பழத்துக்கு பிரச்சினை ஏற்படுவது இந்த சீசனில் தான் நடக்கிறது.

முத்து, ஆனந்தி, பவித்ரா மூன்று பேருக்குமிடையில் வாழைப்பழத்தை வைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.

அதற்கான ப்ரமோ….

The post பிக்பொஸ்ஸில் கவுண்டமணி, செந்தில்….இதுதான் அது! appeared first on Oruvan.com.

ராணவ் – பவித்ராவுக்கிடையில் முற்றிய வாக்குவாதம்….வெளியான மூன்றாவது ப்ரமோ
பிக்பொஸ்ஸில் ராணவ், பவித்ராவுக்கிடையில் காதல் ட்ரெக் செல்வதைப் போல் இருந்தது.

ராணவ் பவித்ராவிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வது போன்ந விடயங்களைச் செய்தார். ஆனால், பவித்ராவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை.

இந்நிலையில் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கும் ராணவ், பவித்ராவிடம் உன்னிடம் அனுமதி கேட்டுத்தானே இதை செய்தேன் எனக்கூற, இருவரிடமும் வாக்குவாதம் முற்றிவிட்டது.

அதற்கான ப்ரமோ….

The post ராணவ் – பவித்ராவுக்கிடையில் முற்றிய வாக்குவாதம்….வெளியான மூன்றாவது ப்ரமோ appeared first on Oruvan.com.

விஷால் – அன்ஷிதாவைப் பார்த்து புலம்பும் தர்ஷிகா….
பிக்பொஸ் வீட்டுக்குள் விஷால், தர்ஷிகா இடையே காதல் மலர்ந்தது என்று கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தர்ஷிகா வெளியேறியபின் அது காதல் இல்லை அன்பு தான் என்று விஷால் கூறினார்.

அதன்பின்னர் தற்போது விஷால் – அன்ஷிதா இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வீட்டுக்குள் வந்த தர்ஷிகா சௌந்தர்யாவிடம், என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை என்று புலம்புகிறார்.

அதற்கான ப்ரமோ…

The post விஷால் – அன்ஷிதாவைப் பார்த்து புலம்பும் தர்ஷிகா…. appeared first on Oruvan.com.

கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 இல் நேற்று எதிர்பாராதவிதமாக ஜாக்குலின் வெளியேறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று எஞ்சியிருக்கும் 5 போட்டியாளர்களான முத்து, பவித்ரா,விஷால், சௌந்தர்யா, ரயான் ஆகியோர் இந்த பிக்பொஸ் வீட்டுக்குள் இதுவரையில் செய்த பயணம் குறித்த வீடியோ ஒளிபரப்பாகவுள்ளது.

அதனைக் கண்ட போட்டியாளர்கள் ஆனந்தக் கண்ணீரில் திளைத்துள்ளனர்.

அதற்கான ப்ரமோ இதோ…

The post கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ appeared first on Oruvan.com.

Unfair eviction….வெளியேறினார் ஜாக்குலின்!
ஜாக்குலின் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணப் பெட்டியை எடுப்பதற்காக வெளியில் ஓடினார்.

அவர் குறித்த நேரத்துக்குள் வந்துவிட்டார் என்று அனைவரும் சந்தோஷப்பட, முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் தெரிவித்தார்.

ஆனால், குறித்த நேரத்தைவிட இரண்டு நிமிடங்கள் அதிகமானதால் ஜாக்குலினால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை.

அதற்கான ப்ரமோ….

The post Unfair eviction….வெளியேறினார் ஜாக்குலின்! appeared first on Oruvan.com.

போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்
பணப்பெட்டியின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், தற்போது 8 இலட்சத்துக்கான பெட்டியை 80 மீட்டர் தூரம் 35 விநாடிகளுக்குள் எடுத்துவிட்டு திரும்ப வேண்டும்.

அதன்படி ஜாக்குலின் இம் முறை களத்தில் குதிக்கிறார்.

அவர் செல்வதற்கு முன்பு அழுதுகொண்டே மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்புவேனா தெரியவில்லை எனக் கூறிவிட்டு, ஓடுகிறார்.

ஆனால், முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் கூறிவிட்டார்.

அதற்கான ப்ரமோ….

The post போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின் appeared first on Oruvan.com.

இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா பவித்ரா? பதட்டத்தில் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த முறை பணப்பெட்டியை எடுப்பதில் வித்தியாசமான ட்விஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்றாவது பணப்பெட்டியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஜேக்லின் மற்றும் பவித்ராவுக்கு இடையில் யார் பணப் பெட்டியை எடுப்பது என்ற விவாதம் நடக்கிறது.

அதில் நான் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பாவிட்டால் வெளியேறக் கூடத் தயார் என்று பவித்ரா கூறுகிறார்.

அதனால் பவித்ராவே பணப் பெட்டி எடுக்கட்டும் என ஜேக்லின் ஒப்புக்கொண்டார்.

அதற்கான ப்ரமோ….

The post இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா பவித்ரா? பதட்டத்தில் போட்டியாளர்கள் appeared first on Oruvan.com.