Beneficiaries Archives - Oruvan.com

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக மொத்தம் 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்காகவும் நாளை 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி appeared first on Oruvan.com.

இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு – பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு
இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்காக 12.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்கள் இன்று முதல் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு – பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு appeared first on Oruvan.com.

அஸ்வெசும உதவித்தொகை – பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
2024 டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.

பயனாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 4 இலட்சம் பயனாளர்களுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

The post அஸ்வெசும உதவித்தொகை – பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.