begin Archives - Oruvan.com

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 07 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

The post பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் appeared first on Oruvan.com.

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அறுவடை தற்போது நடைபெற்று வருவதால், பொலன்னறுவை முழுவதும் சுமார் 15 களஞ்சியசாலைகளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் சுமார் 300 நெல் களஞ்சியசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 100 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

The post பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 43 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

The post தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதல் தடவையாக இன்றைய தினம் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

விசாரணைக் குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8 இல் கூடவுள்ளது.

The post தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம்
மாகாண சபைகளுக்கு சொந்தமான காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மாகாண சபைகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் செயற்றிட்டங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் சில காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய தனிநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

The post காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

நேரடி ஒளிபரப்பு –

The post இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

The post நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் appeared first on Oruvan.com.