Bambalapitiya Archives - Oruvan.com

பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது
கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் போயா தினத்தை முன்னிட்டு நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போயா தினத்தன்று மதுபான விற்பனை தொடர்பான தகவல்கள் தெரியவந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

அங்கு பணிபுரிந்த உள்ளூர் மேலாளர், உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்ததற்காகவும், வைத்திருந்ததற்காகவும், வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரவு விடுதி வெளிநாட்டவரால் நடத்தப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திவுல்தமன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது appeared first on Oruvan.com.

பம்பலப்பிட்டியில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 40 பேர் பிடிபட்டனர் – 91,200 ரூபா சம்பவ இடத்திலேயே அபராதம்
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று (29) காலை மூன்று மணி நேரம் நடைபெற்ற பயணச்சீட்டு (டிக்கெட்) பரிசோதனையின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 40 பயணிகள் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பயணிகளில் 23 பெண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையை பார்த்த சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மூன்று மணி நேரம் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட 30 பயணிகளிடமிருந்து உடனடியாக 91,200 ரூபா அபராதத்தை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.

மீதமுள்ள பயணிகள் அந்த நேரத்தில் அபராதம் செலுத்த பணம் இல்லாததால் தங்கள் வைப்புத்தொகையை விட்டுச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பம்பலப்பிட்டியில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 40 பேர் பிடிபட்டனர் – 91,200 ரூபா சம்பவ இடத்திலேயே அபராதம் appeared first on Oruvan.com.

கடலோர ரயில் சேவை பாதிப்பு
கடலோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் கடலோர ரயில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் சேவை தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post கடலோர ரயில் சேவை பாதிப்பு appeared first on Oruvan.com.