bala Archives - Oruvan.com

நாளை முதல் ஓடிடி தளத்தில் ‘வணங்கான்’ திரைப்படம்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 ஆம் திகதி ரிலீஸானது.

அதில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார்.  அதுமட்டுமின்றி இப் படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இப் படம் சிறந்த படம் எனும் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

இந்நிலையில் வணங்கான் திரைப்படம் நாளை முதல் TENTKOTTA எனும் ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்படவுள்ளது.

The post நாளை முதல் ஓடிடி தளத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் appeared first on Oruvan.com.

தெறிக்கவிடும் ‘வணங்கான்’ மேக்கிங் வீடியோ…
பாலா இயக்கத்தில், வி ஹவுஸ் புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான்.

இத் திரைப்படத்தில் சமுத்திரக் கனி, மிஸ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்துக்க ஜி.வி.பிரகாஷ் இசைமையத்துள்ளார்.

யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப் படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

The post தெறிக்கவிடும் ‘வணங்கான்’ மேக்கிங் வீடியோ… appeared first on Oruvan.com.

நாளை மாலை வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு
பாலா இயக்கத்தில், வி ஹவுஸ் புரடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான்.

இத் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத் திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் போன்றன வெளியாகி வைரலானதோடு, இப் படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் இயக்குநர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயணம் இரண்டையும் நாளை மாலை 5 மணிக்கு நடத்தவுள்ளதாக பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post நாளை மாலை வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு appeared first on Oruvan.com.