at the port Archives - Oruvan.com

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்களே காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (9) ஊடக சந்திப்பொன்றை நடத்தி சுட்டிக்காட்டினார்.

கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, சாரதிகள் சுமார் ஒரு வாரமாக துறைமுகத்திலேயே தங்க வேண்டியுள்ளதாக சனத் மஞ்சுள கூறினார்.

இதற்கிடையில், கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20 வீதம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன்களின் தாமதங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தாமதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளமையே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் appeared first on Oruvan.com.