arrest Archives - Oruvan.com

ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான்
ஸ்டார்லிங்க் (Starlink) கருவிகளை பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கிய தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளது.

தெஹ்ரான் (Tehran) நகரின் யூசுஃ அபாத் (Yousef Abad) பகுதியில் உள்ள குடியிருப்பொன்று, உளவு நடவடிக்கைகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த சந்தேகநபர்கள், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் உள்ளிட்ட மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி

வெளிநாட்டு உளவு சேவைகள் மற்றும் விரோத வலையமைப்புகளுக்கு தகவல்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன், ஷிராஸ் (Shiraz) நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வேஸ்தான் (Sarvestan) பகுதியில் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் முக்கிய மற்றும் உணர்திறன் வாய்ந்த இடங்களிலிருந்து செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பி விரோத வலையமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான் appeared first on Oruvan.com.

எரிபொருள் பதுக்கல்காரர்களுக்கு வலை: 1600 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீட்பு
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் மீன்பிடி படகு ஒன்றில் 1,050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய நபரும், புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் 562 லீற்றர் டீசலை வைத்திருந்த 36 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், ஹிங்குராக்கொட பகுதியில் 1,995 லீற்றர் மண்ணெண்ணெயைச் சேமித்து வைத்திருந்த மற்றொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

The post எரிபொருள் பதுக்கல்காரர்களுக்கு வலை: 1600 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீட்பு appeared first on Oruvan.com.

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது
இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் சேர்ந்து, 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள், ஏழு ரவுட்டர்கள், ஒன்பது குரல் மாற்றிகள் மற்றும் 3,280 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜாவத்தா சாலை, கொழும்பு 05 மற்றும் டொன் கரோலிஸ் சாலை ஆகிய முகவரிகளில் தற்காலிகமாக வசித்து வந்த சீனப் பிரஜைகள் குழு ஒன்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தத் தகவலின் பேரில், பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 16 சீனர்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வரி இல்லாத சிகரெட்டுகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களது வீடுகளில் மேலும் சோதனை நடத்தியதில் மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த சந்தேக நபர்கள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், பிரமிட் மோசடிகள் மூலம் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

The post விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது appeared first on Oruvan.com.

காதலனுக்கு தேநீர்கொண்டு வந்த காதலி கைது
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொண்டு வந்த உணவில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அளவிலான போதைப்பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (22) மதியம் அவரது காதலி என்று கூறப்படும் சந்தேக நபர் இளைஞரைப் பார்க்க சென்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் அனுமதியுடன், சிறிது நேரம் அந்த இளைஞருடன் உரையாடிய பின்னர், தேநீர் மற்றும் சாண்ட்விச் கொண்ட ஒரு சிறிய பையுடன் அந்தப் பெண் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச் மற்றும் தேநீரை பரிசோதித்தபோது, தேநீரில் போதைப்பொருள் இருப்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

The post காதலனுக்கு தேநீர்கொண்டு வந்த காதலி கைது appeared first on Oruvan.com.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த14 ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தனர்.

சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது appeared first on Oruvan.com.

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பாரிய நிதி மோசடி – மூவர் கைது
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை (Long-arm excavators) கொள்வனவு செய்யும் போது, நடைமுறைகளை மீறி அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு இயந்திரப் பொறியியலாளர் மற்றும் தனியார் நிறுவனமொன்றின் உதவி மேலாண் பணிப்பாளர் ஆகியோரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பாரிய நிதி மோசடி – மூவர் கைது appeared first on Oruvan.com.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து லஞ்சம் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

The post கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது appeared first on Oruvan.com.

கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார்
கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கும்புர, கல்கந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணும் ஒரு யாசகர் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

இந்த இரண்டு கொலைகளுக்கும் பின்னணியில் 30 வயது இளைஞனும், அவருடன் நெருக்கமாகப் பழகிய 73 வயது முதியவர் ஒருவரும் இருப்பதாகக் காவல்துறை தரப்புத் தெரிவிக்கிறது.

முன்னாள் சிறைச்சாலை அதிகாரியான அந்த 73 வயது முதியவர், ஏற்கனவே 15 திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 2019ஆம் ஆண்டில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இளைஞன் குறித்த முதியவரை “தந்தை” என்றே அழைத்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

யாசகப் பெண்ணிடம் ஒரு இலட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பித் தருமாறு அவர் நச்சரித்ததால் அவரைக் கொன்றதாகவும் அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், அந்த இளைஞன் ஒருவித மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்பதால், அவர் அளிக்கும் வாக்குமூலங்களின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கொல்லப்பட்ட பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகளில் கண்டிக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்

The post கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார் appeared first on Oruvan.com.

சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெருமதி 15 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த திருமணமான தம்பதிகளான இந்த சந்தேக நபர்கள், அதிகாலை 2.30 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

39 வயதான கணவர் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரது மனைவிக்கு 29 வயது என்றும் கூறப்படுகிறது.

தம்பதியரிடம் 500 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட சுமார் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய ஆறு சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஜனவரி 14 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது! appeared first on Oruvan.com.

சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!
வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரீன் சேனல் வழியாக பயணி வெளியேற முயன்றதை அடுத்து இன்று காலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுங்க அதிகாரிகள் சோதனையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றினர்.

சந்தேக நபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தொழிலதிபர் ஆவார். அவர் அதிகாலை 12.45 மணியளவில் துபாயிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார்.

சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள் அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23,600 “பிளாட்டினம்” பிராண்ட் சிகரெட்டுகள் கொண்ட 118 அட்டைப்பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 354,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது! appeared first on Oruvan.com.