approached Archives - Oruvan.com

இந்தியாவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 90,000 ஐ அண்மித்தது
தமிழகத்தின் சென்னையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கிராமுக்கு 110 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாவுக்கும் பவுணுக்கு 880 ரூபா உயர்வடைந்து

ஒரு பவுண் 88,480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்

செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, தங்கம் விலையை போன்று, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கிராமுக்கு ஒரு ரூபா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 166 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோ கிராம் வெள்ளி 1 லட்சத்து 66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 90,000 ஐ அண்மித்தது appeared first on Oruvan.com.

ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது
ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து மாத்திரம் 19,572 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவிலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

அத்துடன் பிரான்சிலிருந்து 6,870 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 6,762 பேரும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 268,694 பேர் இந்தியாவிலிருந்தும், 142,347 பேர் பிரித்தானியாவிலிருந்தும், 117,322 பேர் ரஷ்யாவிலிருந்தும் வருகைத்தந்துள்ளதாக

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது appeared first on Oruvan.com.

கடந்த 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்தது
நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.

அத்துடன் பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதற்கமைய இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகைத்த தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்து 45 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post கடந்த 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்தது appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 91,785 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது appeared first on Oruvan.com.