appears Archives - Oruvan.com

கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை தொடர்புடைய வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை appeared first on Oruvan.com.

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தென் கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி அவர் இன்று ஆஜராகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை தன்னைக் கைது செய்யத் தயாராகி வருவதால், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

The post மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர் appeared first on Oruvan.com.