Anudhi Archives - Oruvan.com

நாடு திரும்பினார் அனுதி குணசேகர
இந்தியாவில் நடைபெற்ற 72 ஆவது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

உலகம் முழுவதிலுமிருந்து 108 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு முதல் 40 பேருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லந்தின் ஒபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.

உலக அழகிப் போட்டியில் தாய்லந்துக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றி இதுவாகும்.

The post நாடு திரும்பினார் அனுதி குணசேகர appeared first on Oruvan.com.

அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எமது நாட்டையும் மக்களையும் சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

The post அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து appeared first on Oruvan.com.