Anti-drug Archives - Oruvan.com

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – 331 பேர் கைது
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணி நேரத்தில் 331 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவர்களில் , 127 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 98 பேர் ஹெராயினுடனும், 104 பேர் கஞ்சா போதைப்பொருளுடனும், கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – 331 பேர் கைது appeared first on Oruvan.com.