and Archives - Oruvan.com

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலஅவகாசம்
பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்து பாகங்கள் தொடர்பான சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டு வரவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், புதிய அரசாங்கம் வந்ததும் பொலிஸாரும் நல்லெண்ணத்துடன் சட்டத்தை அமுல்படுத்த சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் துணைக்கருவிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்றும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சட்ட முறைமைகளுக்கு இணங்க கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

The post பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலஅவகாசம் appeared first on Oruvan.com.

பேருந்துகள், முச்சக்கரவண்டிளை அலங்கரிப்பது ஒரு கலை – நாமல் ராஜபக்ச
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அலங்கரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பேருந்துகள், முச்சக்கரவண்டிளை அலங்கரிப்பது ஒரு கலை –  நாமல் ராஜபக்ச appeared first on Oruvan.com.