Ambassador Archives - Oruvan.com

அமைச்சர் நளிந்த மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையே சந்திப்பு
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தனது பாராட்டுகளை இந்தோனேசிய தூதுவர் தெரிவித்ததோடு, மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை வலுப்படுத்த இந்தோனேசிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

இந்த சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கையில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஷீலா அனந்தா உல்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் நளிந்த மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை தெஹ்ரானில் இருந்து மீள அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை அவுஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் சமூக ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கும் முயற்சி என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஈரானிய தூதருக்கு நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு appeared first on Oruvan.com.

இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்தித்தது.

கொழும்பு நேற்று வெள்ளிக்கிழமை (07.02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வே, இராதாகிருஷ்ணன், ஜம்முவின சர்வதேச

விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு

மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை

வலியுறுத்தினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

The post இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி appeared first on Oruvan.com.

பிரதமர் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post பிரதமர் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே

சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான உதவிகளை வழங்குமாறும், அதற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவரிடம் தெரிவித்தார்.

The post சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.