alluarjun Archives - Oruvan.com

மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ…
சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2.

இத் திரைப்படம் இதுவரையில் 1850 கோடி வசூல் சாதனை செய்த நிலையில் விரைவில் 2000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத் திரைப்படத்து தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருந்தார்.

இதன் முதல் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பாடல்களும் வைரலானது.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ… appeared first on Oruvan.com.

புஷ்பா 2வின் கங்கா கங்கம்மா தாயே…வீடியோ பாடல்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2.

இத் திரைப்படம் சென்ற மாதம் 5 ஆம் திகதி வெளியானது.

வசூலில் பட்டையைக் கிளப்பி வரும் இத் திரைப்படத்தில் கங்கா கங்கம்மா எனும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

The post புஷ்பா 2வின் கங்கா கங்கம்மா தாயே…வீடியோ பாடல் appeared first on Oruvan.com.

தாயைத் தொடர்ந்து மகனும் உயிரிழப்பு..சோகத்தில் புஷ்பா 2 குழுவினர்
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெளியானது. இப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜூன் சந்தியா தியேட்டருக்கு வந்தார்.

அப்போது ஏராளமான மக்கள் கூட்டம் அங்கு வந்தமையால், அக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில், தியேட்டர் நிர்வாகிகளை பொலிஸார் கைது செய்தனர்.

அதேபோல் நடிகர் அல்லு அர்ஜூனையும் கைது செய்து கடந்த 13 ஆம் திகதி சிறையில் அடைத்தனர் பொலிஸார்.

தெலுங்கானா மேல் நீதிமன்றம் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால பிணை வழங்கியமையால் மறுநாள் காலை அவர் சிறையிலிருந்து வெளி வந்தார்.

இந்நிலையில் மேல் நீதிமன்றத்தின் இடைக்கால பிணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொலிஸார் மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்திலும் பிணை பெறுவது தொடர்பில் தனது சட்டத்தரணிகளுடன் அல்லு அர்ஜூன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தாயைத் தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

உயிரிழந்த பெண்ணின் ஒன்பது வயது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தாயைத் தொடர்ந்து மகனும் உயிரிழப்பு..சோகத்தில் புஷ்பா 2 குழுவினர் appeared first on Oruvan.com.

நடிகர் அல்லு அர்ஜூன் கைது!
நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார்.

அவரைப் பார்ப்பதற்காக ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்த நிலையில், அதில் பெண்ணொருவர் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்புக் குழு, சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து, குறித்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இவ் வழக்கு தொடர்பில் நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கான பொலிஸார் கைது செய்துள்ளதாவும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

The post நடிகர் அல்லு அர்ஜூன் கைது! appeared first on Oruvan.com.