ajithkumar Archives - Oruvan.com

10 மில்லியன் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த 16ஆம் திகதி வெளியானது.

இந்நிலையில் பட ட்ரெய்லர் சுமார் 10 மில்லியன் (1 கோடி) பார்வைககை் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்த மாதம் 6 ஆம் திகதி படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர் appeared first on Oruvan.com.

துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித் குமார் அணி
துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், தனது சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் குமார், கடந்த சில மாதங்களாகவே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தியுள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பின் கார் ரேஸ் பக்கம் திரும்பாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

எனினும்,15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனது கனவை நோக்கி ஓட தொடங்கியுள்ளார். இதற்காக உடல் எடையையும் குறைத்துள்ளார்.

இந்நிலையில், துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி பங்கேற்றிருந்தது.

24H சீரிஸ் ரேஸ் என்பது 24 மணி நேரம் தொடர்ச்சியாக காரினை ஓட்ட வேண்டும். ஒரு அணியில் மூன்று முதல் நான்கு ஓட்டுநர்கள் இருப்பார்கள். அவர்கள் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்ட வேண்டும்.

இதனால் அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக ஒரேயொரு அணிக்காக மட்டுமே அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.

Porsche GT4 போட்டியில் மட்டுமே அஜித் குமார் ஓட்டுநராக பங்கேற்றார். துபாயில் போட்டி நடப்பதால், அவரை காண்பதற்காக ரசிகர்கள் பலரும் கூடினர். இதனை பார்த்து வர்ணனையாளர்களே வியந்து அஜித் குமார் பற்றி பேசி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் 24H சீரிஸ் ரேஸ் முடிவடைந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் Porsche 911 GT3 Cup (992) மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அஜித் ரேஸிங் அணி மூன்றாது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

அஜித் குமார் அணி 3வது இடத்தை பிடித்துள்ளதால், சக ஓட்டுநர்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடிய அஜித் குமாருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

The post துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித் குமார் அணி appeared first on Oruvan.com.

எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகிறதா விடாமுயற்சி?
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார், ஆரவ், அர்ஜூன்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டபோது சில காரணங்களால் இப் படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகிறதா விடாமுயற்சி? appeared first on Oruvan.com.

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கார் ரேஸிங் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்றுள்ள சுமார் 15 வருடங்களுக்குப் பின் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கார் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்வாறிருக்க பயிற்சியின் போது அஜித் ஓட்டிக் கொண்டிருந்த கார் ரேஸ் ட்ரக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தினால் காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் எவ்வித காயமுமின்றி அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

The post பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள் appeared first on Oruvan.com.

விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

The post விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் appeared first on Oruvan.com.