ajith Archives - Oruvan.com

நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார்.

இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது.

டுபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்சிலோனாவில் நடந்த கார் பந்​த​யத்​தில் அண்மையில் பங்​கேற்​றது.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டெட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.

கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூதானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் appeared first on Oruvan.com.

இன்று வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.

இப் படத்தில் த்ரிஷா,பிரசன்னா, பிரபு ஆகியோர் நடித்துள்ளதோடு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார்.

இப் படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 7.03 இற்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The post இன்று வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் appeared first on Oruvan.com.

ஓடிடி தளத்தில் விடாமுயற்சி…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6 ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

The post ஓடிடி தளத்தில் விடாமுயற்சி… appeared first on Oruvan.com.

விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில, அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 6ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

இந்நிலையில் இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்படி, படத்தின் ஒரு பாடலான சவடீகா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

The post விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது appeared first on Oruvan.com.

“கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சுமார் ரூபாய் 270 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரு்ம இப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் அப்டேட்டை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பட விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post “கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட் appeared first on Oruvan.com.

ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளாவிய ரீதியில் வெளியானது.

அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் ரூபாய் 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி appeared first on Oruvan.com.

“வீரம் படம் என் கெரியரையே பாதித்துவிட்டது“ – மனோசித்ரா
அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மனோசித்ரா.

இவர் அண்மையில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட போது கூறியதாவது,

“வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார். அதற்கு பின்னர் நீங்கள்தான் அஜித்துக்கு ஜோடி எனக் கூறினர்.

ஆனால், அது பொய்யான தகவல் என்று படப்பிடிப்புக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அதனால் நான் நடிக்க மறுத்து கிளம்ப முடிவெடுத்தேன்.

பின் அனைவரும் என்னை சமாதானம் செய்தனர். ஆனால், இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

சில நாட்களின் பின்னர் இரண்டு நாட்கள் மட்டும் வந்து நடித்துவிட்டு செல்லும்படி கூறினார்கள். அஜித் சாருக்காக நடித்துக் கொடுத்தேன். இந்த வீரம் படத்தால் எனது கெரியரே பாதிப்படைந்தது” எனக் கூறியுள்ளார்.

The post “வீரம் படம் என் கெரியரையே பாதித்துவிட்டது“ – மனோசித்ரா appeared first on Oruvan.com.

விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸானது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆந்திரா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருவதோடு, அஜித்தின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் செய்து வருகின்றனர்.

The post விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள் appeared first on Oruvan.com.

Characters of விடாமுயற்சி….
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸாகவுள்ளது.

அதன்படி விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தொடர்பில் வீடியொன்று வெளியாகியுள்ளது.

The post Characters of விடாமுயற்சி…. appeared first on Oruvan.com.

விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

அனிருத் இசையமைத்திருக்கும் இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படத்தில் உள்ள சவதீகா மற்றும் பத்திக்கிச்சு ஆகிய பாடல்கள் வெளியாகி அனைவர் மத்தியிலும் வைரலானது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான தனியே என்ற பாடலின் வரிகளடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

The post விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது appeared first on Oruvan.com.