again Archives - Oruvan.com

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று (22.09) அவரது பிணை மனுவை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திதகி நடந்த போராட்டத்தின் போது, ​​சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.

அந்த சொத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது 8,850,000 ரூபாவை இழப்பீடாக பெற்றதன் ஊடாக ஊழலில் ஈடுபட்டமை மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமையின் ஊடாக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரது இல்லத்தில்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு போராட்டங்களின் போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து , இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க தமது பதவியைப் பயன்படுத்தியமை மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

The post சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

துஷார உப்புல்தெனியவுக்கு மீண்டும் விளக்கமறியல்
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பட்டது.

அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பட்டது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், அவர் கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

The post துஷார உப்புல்தெனியவுக்கு மீண்டும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை appeared first on Oruvan.com.

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு
உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் நிலவும் உப்புப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை உள்ளூர் சந்தையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

மக்களுக்குக் கிடைத்துள்ளது.

நாட்டில் வருடாந்திர உப்பு நுகர்வு சுமார் 180,000 மெட்ரிக் தொன் ஆகும், மேலும் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு அறுவடை வேகமாகக் குறைவடைந்துள்ளது.

நாட்டில் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உள்நாட்டு நுகர்வுக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதனிடையே, அம்பாறை, சம்மாந்துறை மற்றும் எரகம பகுதிகளில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பமான நிலையில், வியாபாரிகள் 85 ரூபா முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு நெல் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக அரசாங்கம் இன்னும் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கவில்லை என்று முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

The post உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு appeared first on Oruvan.com.

இன்றும் உச்சத்தை தொட்டது கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வியாழக்கிழமை(26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக

கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது புதிய அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

The post இன்றும் உச்சத்தை தொட்டது கொழும்பு பங்குச் சந்தை appeared first on Oruvan.com.