after Archives - Oruvan.com

போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு
மேற்கு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலின்போது, ஒரே இரவில் 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன்போது நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது போலந்தை நோக்கிய முதல் நேரடி ட்ரோன் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும், பெரும்பாலான விமான நிலையங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, போலந்து வான்வெளியில் ட்ரோன்கள் இருந்ததாக வெளியான தகவலை, ஆதாரமற்றது என ரஷ்ய தூதுவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  நடவடிக்கை, உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா ஏவிய 415 ட்ரோன்கள் தாக்குதலின் ஒரு பகுதியென  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன்போது சுமார் 08 ஸ்ட்ரைக் ட்ரோன்கள் போலந்தை நோக்கி இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் ஐரோப்பாவிற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணம்  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி  எச்சரித்துள்ளார்.

The post போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

மின்சார தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி
மதவாச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சங்கிலிகந்தராவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் நீர் சூடாக்கியை (Heater) பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமியின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

The post மின்சார தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி appeared first on Oruvan.com.

வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03).01 மாலை இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில்  45  வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.